####அறிவோம்####
அறிவியல் 6 முதல் 10ம் வகுப்பு வரை வினா விடை பகுதி 1 1. ஒலி அளவின் அறிவியல் அலகு? டெசிபெல். 2. கடலின் ஆழத்தைக் கண்டறிய பயன்படும் கருவி? சோனார். 3. மனிதனின் செவியுணர் நெடுக்கம்? 20 Htz to 20000 Htz. 4. காற்றில் ஒலியின் வேகம்? 331 மீ / வி. 5. எதிர்முழக்க நேரம் பேச்சிற்கு? 0.5 Sec. 6. குற்றொலி என்பது? 20 Htz க்கு குறைவான ஒலி. 7. மீயொலியை உணரும் திறன் படைத்த விலங்கு? வௌவால். 8. காந்த திருப்புத் திறனின் அலகு? Am 2. 9. புவியின் காந்த அச்சு எவ்வளவு சாய்ந்துள்ளது? 17'. 10. திறனின் அலகு? வாட். 11. தற்காலிக கந்தகம் செய்ய பயன்படுவது? தேனிரும்பு. 12. புவி காந்தமாகச் செயல்படுகிறது என்பதை கூறியவர்? வில்லியம் கில்பர்ட். 13. காந்தப் பயத்தின் அலகு? வெபர். 14. ஒரு ரப்பர் தண்டை கம்பளி துணியால் தேய்க்கும் போது, எபோனைட் தண்டு பெறுவது? எதிர்மின்னூட்டம். 15. ஒலி எதிரொலிப்பு அடைய தேவையான தொலைவு? 17மீ. 16. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்? பெஞ்சமின் பிராங்களின். ...