####அறிவோம்####
பொது அறிவு 3 GENERAL KNOWLEDGE 3 1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ? இந்தியா 2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ? வன்மீகம் 3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ? இந்தியா 4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ? வானம்பாடி 5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ? விக்டோரியா மகாராணி 6. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ? ...