####அறிவோம்####
முக்கிய வினா விடை 1 1.உலகின் மிக நீண்ட ஏழுதப்பட்ட அரசியலமைப்பு ? இந்தியா அரசியலமைப்பு 2.இந்திய குடியரசு தலைவரை நியமிப்பவர் யார்? துணை குடியரசு தலைவர். 3.இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்? டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். 4.இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள்? 47 வகைகள். 5.இந்திய உச்ச நீதிமன்றம் என்பது? அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது. 6.அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் யார்? நிதித்துறை. 7.இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்? ராஷ்ட்ரபதி பவன். 8.யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுமைக்கு உட்பட்டது? குடியரசு தலைவர். 9.குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்? முதல் கவர்னர் ஜெனெரலான ராஜாஜி. 10.குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் யார்? லார்ட் இர்வின் 193