####அறிவோம்####
 
 பொது அறிவு வினா - விடைகள்  1. இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?                                               டில்லி   2. தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?                                               புனே   3. மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?                                               ஒரிசா   4. அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?                                         விருதுநகர்   5. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?                     ...