####அறிவோம்####
 
 உயிரினங்கள்   1 . உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுவது எது?                                 பாக்டீரியா     2 . எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்?                                   சுறா மீன்     3 . சிங்கம் எவ்வளவு தூரம் தாண்டும்?                                     12 மீட்டர்     4 . சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் பறவை எது?                                       கழுகு     5 . பஸ்மினா வகையைச் சேர்ந்த வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது?                                     ரோமம்     6 . "உயிரினங்களின் தோற்றம்" என்னும் நூலை எழுதியவர் யார்?             ...