####அறிவோம்####
சர்வதேச அமைப்புகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபை, 1945 மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வாங்கி, 1945 பன்னாட்டு பண நிதியம், 1945 தெற்காசிய நாடுகளின் மண்டல கூட்டமைப்பு, 1985 உலக வர்த்தக நிறுவனம், 1995 பன்னாட்டு தொழிலாளர் கழகம், 1919 ஜி - 20 நாடுகள், 1999 எண்ணெய் மற்றும் பெட்ரோலியஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு, 1960 ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி, 1966 -1967 ஐக்கிய நாடுகளின் வணிக மற்றும் வளர்ச்சி மாநாடு, 1964 பன்னாட்டு நிதி நிறுவனம், 1956 பன்னாட்டு வளர்ச்சி கழகம், 1960 பன்முக முதலீட்டு உறுதி முகமை, 1988 முதலீட்டு சிக்கல்களை தீர்க்கும் பன்னாட்டு மையம், 1966 உலக சுகாதார நிறுவனம், 1948 உணவு மற்றும் வேளாண்மை கழகம், 1945 ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம், 1946 ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரகால நிதி, 1946 சர்வதேச பருவநிலை கழகம், 1950 ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம், 1965 ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், 1972 சர்வதேச அணுசக்தி கழகம், 1957 சர்வதேச தபால் கழகம், 1874 சர்வதேச தொலைத்தொடர்பு கழகம், 1947 ஐக்கிய நாடுகள