####அறிவோம்####
பொது அறிவு 6 GENERAL KNOWLEDGE 6 1. முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்? டெர்மன் 2. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்? 16 3. இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது? 4 4. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது? ...