####அறிவோம்####
பொது அறிவியல் 1. மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு எது? தோல் 2. மனித உடலில் மிகச் சிறிய உறுப்பு எது? பீனியல் சுரப்பி 3. எடை குறைந்த உடல் உறுப்பு எது? நுரையீரல் 4. மனித உடலில் சராசரி வெப்பநிலை? 37 டிகிரி செல்சியஸ் 5. மனித உடலில் மிகக் கடினமான பொருள் எது? பற்களின் எனாமல் 6. மனித உடலில் மிக அதிகமாக அடங்கி உள்ள உலோகம் எது? கால்சியம் 7. உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள் எது? ...