####அறிவோம்####
பொதுத் தமிழ் சொல் - பொருள் திங்கள் - நிலா ஞாயிறு - சூரியன் பற்று - விருப்பம் ஒழி - நீக்கு ஆயுள் - வாழ்நாள் நன்னீர் - தூய்மையான நீர் எழில் - அழகு அவா - ஆசை மாந்தர் - மனிதர் மந்தி - குரங்கு வசை - குற்றம் நாடி - விருப்பம் பணி - வேலை விஞ்சி - அதிகம் கொமுநன் - கணவன் அகவை - வயது அண்மை - பக்கம் நித்தம் - நாள்தோறும் தொன்மை - பழமை துப்பட்டி - போர்வை கொல்லை - வீட்டின் பின்புறம் வெகுளி - கோபம் கனவு - நனவு ஏமலி - நாய் பராவி - புகழ் இணை - சேர் அஞ்சி - பயந்து மடல் - கடிதம் சினம் - கோபம் சுவடி - பாடநூல் பரி - குதிரை வான் - உயர்ந்த நதி - ஆறு வையம் - உலகம் தொகை தொகுத்தல் பார் - உலகம் பலகணி - சன்னல் புரி - செய் தொன்மை - பழமை அரவம் - பாம்பு கலம் - கப்பல் மாரி - மழை ஆக்கம் - செல்வம் அண்டர் - தேவர் இன்மை - வறுமை நித்திரை - உறக்கம் ஈகை - கொடை இறை - கடவுள் முயற்சி - உழைப்பு வையகம் - உலகம் ஞாலம் - உலகம் நயன் - நன்மை கேண்மை - நட்பு இன்னா - துன்பம் கிளைஞர் - உறவினர் குடிமை - குடிபிறப்பு ஆறு - வழி புகார் - சுக்கிரம் கல் - மலை பகல் - கூறு சிலை