####அறிவோம்####
 
  இந்திய அரசியல் நிர்ணய சபை    முக்கிய வினா விடை     1. அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுவது?                                              பகுதி - 3.    2. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது?                                              பகுதி - 4.    3. ஒன்றியம் ( யூனியன் ) பற்றிக் குறிப்பிடுவது?                                              பகுதி - 5.    4. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது?                                              பகுதி - 6.    5. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது?                ...