####அறிவோம்####
TNPSC Group 1 Preliminary Exam 2011 video link 1 :- https://youtu.be/h9bpI2YlfTI video link 2 :- https://youtu.be/7Bv3iPUP45I 1.பட்டியல் பொருத்துக: உப்பு சத்தியாகிரகம் - வேதாரண்யம் தேவதாசி ஒழிப்பு போராட்டம் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நீல் சிலை சத்தியாகிரகம் - சோமயாஜூலு இந்து - கஸ்தூரிரங்க ஐய்யங்கார் 2.தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்? ஹைதரபாத். 3.2010ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகின? பென்னாகரம். 4.2010 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில்? ஒன்பதாவது மாநாடு. 5.இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு ( Article ) கிராம பஞ்சாயத்துக்களை " அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது? பிரிவு 243. 6.கீழ்கண்டவற்றுள் எது பொருத்தமான்து இல்லை ? மேதா பட்கர் - ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி. 7.யாரால் பிரிட்டிஷ் சாம்