####அறிவோம்####
இந்தியாவில் அணுசக்தி கைகா கக்ரபார் கல்பாக்கம் பிஏஆர்சி நரோரா புது தில்லி ராஜஸ்தான் தாராப்பூர் ஜெய்தாப்பூர் கூடங்குளம் இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ள அணு உலைகள் கட்டுமானத்தில் உள்ள அணு உலைகள் அணு க்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அ னல் , புன ல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில்இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமை க்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2010இல் இந்தியாவில் "2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை" தீட்டியபோதும், "திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்" இது தள்ளிப்போடப