####அறிவோம்####
இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி भारतीय रिज़र्व बैंक Reserve Bank of India இந்திய ரிசர்வ் வங்கியின் முத்திரை மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமைச் செயலகம் தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா துவக்கம் ஏப்ரல் 1, 1935 ஆளுனர் உர்ஜித் பட்டேல் மத்திய வங்கி, இந்தியா நாணயம்,இந்திய ரூபாய் (₹) இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் ...