####அறிவோம்####
முக்கிய வினா விடை 6 1. முதல் முதலாக சிறுகதை இலக்கியம் தோன்றிய இடம்? அமெரிக்கா. 2. தமிழ் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படுபவர்? வ.வே.சு.ஐயர். 3. "ரோமாபுரிப் பாண்டியன்" என்ற நூலை ஏழுதியவர்? கலைஞர் கருணாநிதி. 4. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை? 9. 5. தமிழின் முதல் உலா நூல் எது? திருக்கயிலாய ஞான உலா. 6. ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்? திருமூலர். 7. தமிழர்களின் வரலாற்று களஞ்சியமாக விளங்கும் நூல்? புறநானூறு. 8. ஜவ்ஹர் முறை என்பது? போரில் தோல்வி எனில் தீக்குளித்து. 9. முகமது கஜினியின் காலம்? கி.பி. 990 - 1030. 10. முகமது கஜினியின் தலைநகரம் எது? இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி. 11. காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்? மதுரை. 12. தமிழகத்தின்