####அறிவோம்####
இந்திய அரசியலமைப்பின் பகுதிகள் இந்திய அரசியலமைப்பில் 22 பகுதிகள் உள்ளன அவை:- 1. இந்திய யூனியன் மற்றும் எல்லைகள். 2. இந்திய குடியுரிமை. 3. அடிப்படை உரிமைகள். 4. அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள். 4A. அடிப்படை கடமைகள். 5. மத்திய அரசு. 6. மாநில அரசு. 7. ஏழாவது சட்ட திருத்தும்( நீக்கப்பட்டது ) 8. யூனியன் பிரதேசங்கள். 9. பஞ்சாயத்து. 9A. நகராட்சிகள். 10. பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதி. 11. மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையிலான உறவுகளை சட்டங்கள் இயற்றுவதில் உள்ள உறவுகள். 12. நிதி,சொத்து,ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள். 13. இந்திய எல்லைக்குள் வர்த்தகம் மற்றும் வணிகம். 14. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இருக்கும் பணிகள். 14A. தீர்ப்பாயங்கள். 15. தேர்தல். 16. சில குறிப்பிட்ட பிரிவினருக்கான சிறப்பு சட்டங்கள். 17. அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். 18. அவசரகால சட்டங்கள். 19. மற்றவைகள். 20. அரசியலமைப்பில் செயல்படும் திருத்தம். 21. தற்காலிக,இடைநிலை மற்றும் சிறப்பு சட்டங்கள். 22. சுருக்கமான தலைப்...