####அறிவோம்####
 
 விருதுகள் மற்றும் பரிசுகள்     1 . "ஆசியாவின் நோபல் பரிசு" என்று அழைக்கப்படும் விருது எது?                                     ரமோன் மக்சேசே விருது     2 . பொருளாதாரத்துக்காக நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் யார்?                                               அமர்தியா சென்     3 . பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?                                                             1969     4 . தேசிய அளவில் சாதனை படைக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?                                           ...