####அறிவோம்####
 
 பொது அறிவு 2   GENERAL KNOWLEDGE 2     1. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?                                   பாடலிபுத்திரம்   2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?                                 8 ஆயிரம் லிட்டர்   3. சீனாவின் புனித விலங்கு எது ?                                          பன்றி   4. மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?                                       இந்தியா   5. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?                                      கிமோனா   6. தங்கப்போர்வை நிலம் எது ?             ...