####அறிவோம்####
இராமகிருசுண இயக்கம் ராமகிருஷ்ணா மிஷன் சின்னம் குறிக்கோள் உரை "ஆத்மனோ மோக்சார்த்தம் ஜகத் ஹிதயா ச்ச," — "தன்னுடைய மீட்பிற்காகவும், உலக நல்வாழ்விற்காகவும் உருவாக்கம் 1897 நோக்கம் கல்வி, அறக்கட்டளை, சமயக் கல்வி, ஆன்மீகம் தலைமையகம் பேலூர் மடம் சேவைப் பகுதி உலகெங்கும் இராமகிருஷ்ணா மிசன் கோவில், சென்னை இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் இராமகிருஷ்ணா மடம் என்பவை இராமகிருஷ்ணா இயக்கம் அல்லது வேதாந்த இயக்கம் எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும். இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகாநந்தரால் நிறுவப் பட்ட அமைப்பாகும்.நலவாழ்வு, பேரழிவு மீட்பு பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் என பல துற