####அறிவோம்####
 
 பொது அறிவு வினா - விடைகள்   1.பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?                                  ஏ.ஜே.கார்னரின்   2.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?                                  இளவரசர் பிலிப்   3.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?                              அவாமி முஸ்லிம் லீக்   4.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?                                 ரெயில்வே மந்திரி   5.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?                               லஸ்கர்-இ-தொய்பா   6.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?     ...