####அறிவோம்####
பொது அறிவு 4 GENERAL KNOWLEDGE 4 1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ? ஒரே ஒரு முறை 2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ? ஓம் 3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ? இத்தாலி 4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ? இங்கிலாந்து 5. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ? யூரி 6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ? ...