####அறிவோம்####
பரதநாட்டியம் பரதநாட்டியம் ஆடும் பெண்கள் வகை Indian classical dance, பரதநாட்டியம் மூலம் தமிழ்நாடு, இந்தியா பரதநாட்டியம் உருப்படிகள் நடனத்தின் இலட்சணங்கள், நடனத்தின் உட்பிரிவுகள் உருப்படிகள் அலாரிப்பு , ஜதீசுவரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா விருத்தம், மங்களம் நடனத்தின் இலட்சணங்கள் பாவம், இராகம், தாளம் நடனத்தின் உட்பிரிவுகள் நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் பரதநாட்டியப் பெண் பரத நாட்டியக் கலைஞர் ஒருவரின் நடனத் தோற்றம் பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும