####அறிவோம்####
 
 பொது அறிவு வினா - விடைகள்   1.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?                                    ஆலோசனை வழங்குபவர்   2.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?                                         அந்தமான் நிக்கோபார்   3.எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?                                                           1978   4.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?                                                      சேமிப்பு   5.எது இடையீட்டுக் கருவியாக செயல்படுகி...