####அறிவோம்####
அறிவியல் | 6 முதல் 10ம் வகுப்பு வரை | வினா விடை பகுதி 1
அறிவியல்
6 முதல் 10ம் வகுப்பு வரை
வினா விடை பகுதி 1
1. ஒலி அளவின் அறிவியல் அலகு?
டெசிபெல்.
2. கடலின் ஆழத்தைக் கண்டறிய பயன்படும் கருவி?
சோனார்.
3. மனிதனின் செவியுணர் நெடுக்கம்?
20 Htz to 20000 Htz.
4. காற்றில் ஒலியின் வேகம்?
331 மீ / வி.
5. எதிர்முழக்க நேரம் பேச்சிற்கு?
0.5 Sec.
6. குற்றொலி என்பது?
20 Htz க்கு குறைவான ஒலி.
7. மீயொலியை உணரும் திறன் படைத்த விலங்கு?
வௌவால்.
8. காந்த திருப்புத் திறனின் அலகு?
Am 2.
9. புவியின் காந்த அச்சு எவ்வளவு சாய்ந்துள்ளது?
17'.
10. திறனின் அலகு?
வாட்.
11. தற்காலிக கந்தகம் செய்ய பயன்படுவது?
தேனிரும்பு.
12. புவி காந்தமாகச் செயல்படுகிறது என்பதை கூறியவர்?
வில்லியம் கில்பர்ட்.
13. காந்தப் பயத்தின் அலகு?
வெபர்.
14. ஒரு ரப்பர் தண்டை கம்பளி துணியால் தேய்க்கும் போது, எபோனைட் தண்டு பெறுவது?
எதிர்மின்னூட்டம்.
15. ஒலி எதிரொலிப்பு அடைய தேவையான தொலைவு?
17மீ.
16. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?
பெஞ்சமின் பிராங்களின்.
17. செவியை பழுதாக்கும் ஒலியின் செறிவு?
120 டெசிபல்.
18. அதிர்வெண்ணின் அலகு?
ஹெர்ட்ஸ்.
19. டங்ஸ்டனின் உருகு நிலை?
3410'C.
20. ஜூல் வெப்ப விளைவு?
H = I^2 RT.
21. 1 யூனிட் என்பது?
3.6 * 10^6 ஜூல்.
22. வௌவால் அதிர்வெண்?
1000 Htz to 150000 Htz.
23. டால்பின் அதிர்வெண்?
70 Htz to 150000 Htz.
24. கடல் நாய் அதிர்வெண்?
900 Htz to 200000 Htz.
25. முயல் அதிர்வெண்?
1000 Htz to 100000 Htz.
26. நேர் மின்னூட்டம், எதிர் மின்னூட்டம் எனப் பெயரிட்டவர்?
பெஞ்சமின் பிராங்களின்.
27. காமாக் கதிர்கள் பயன்?
புற்றுநோய் சிகிச்சை.
28. எக்ஸ் கதிர்கள் பயன்?
எலும்பு முறிவைக் கண்டறிய.
29. புறஊதாக்கதிர்கள் பயன்?
தோல் வியாதியைக் குணப்படுத்த.
30. மைக்ரோ அலைகள் பயன்?
தகவல் தொடர்பு.
31. சந்திராயன் 2 வின் திட்ட இயக்குனர்?
மயில்சாமி அண்ணாதுரை.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment