####அறிவோம்####
இந்திய அரசியலமைப்பின் பகுதிகள்
இந்திய அரசியலமைப்பின் பகுதிகள்
இந்திய அரசியலமைப்பில் 22 பகுதிகள் உள்ளன அவை:-
- 1. இந்திய யூனியன் மற்றும் எல்லைகள்.
- 2. இந்திய குடியுரிமை.
- 3. அடிப்படை உரிமைகள்.
- 4. அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
- 4A. அடிப்படை கடமைகள்.
- 5. மத்திய அரசு.
- 6. மாநில அரசு.
- 7. ஏழாவது சட்ட திருத்தும்( நீக்கப்பட்டது )
- 8. யூனியன் பிரதேசங்கள்.
- 9. பஞ்சாயத்து.
- 9A. நகராட்சிகள்.
- 10. பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதி.
- 11. மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையிலான உறவுகளை சட்டங்கள் இயற்றுவதில் உள்ள உறவுகள்.
- 12. நிதி,சொத்து,ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள்.
- 13. இந்திய எல்லைக்குள் வர்த்தகம் மற்றும் வணிகம்.
- 14. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இருக்கும் பணிகள்.
- 14A. தீர்ப்பாயங்கள்.
- 15. தேர்தல்.
- 16. சில குறிப்பிட்ட பிரிவினருக்கான சிறப்பு சட்டங்கள்.
- 17. அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
- 18. அவசரகால சட்டங்கள்.
- 19. மற்றவைகள்.
- 20. அரசியலமைப்பில் செயல்படும் திருத்தம்.
- 21. தற்காலிக,இடைநிலை மற்றும் சிறப்பு சட்டங்கள்.
- 22. சுருக்கமான தலைப்பு,தொடக்கம்,ஹிந்தியில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து மற்றும் நீக்கப்பட்டவை.
Comments
Post a Comment