####அறிவோம்####
உலக அரசியல்
1 . "இந்தியா - ரஷ்யா" ஆகிய இந்த இரு நாடுகளின் கூட்டுக் கடற்படை பயிற்சியின் பெயர் என்ன?
INDRA
2 . இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் எது?
சிரிக்கும் புத்தர்
3 . இத்தாலி நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?
செனட்
4 . 1978 ஏப்ரல் 27 அன்று ஆப்கனிஸ்தானில் நடந்த புரட்சியின் பெயர் என்ன?
சவுர் புரட்சி
5 . 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த யுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளைகுடாப் போர்
6 . அபின் எனும் போதைப்பொருள் வணிகச் சந்தையை சீனாவிற்குள் பலவந்தமாகக் கொண்டு வருவதற்கு சீனர்களுடன் பிரிட்டன் நடத்திய போரை எப்பெயர் சொல்லி அழைப்பார்கள்?
அபின் போர்
7 . கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே புனித இடமான பாலஸ்தீனத்தின் மீதான உரிமைப்போராட்டம் காரணமாக கி.பி1096 லிருந்து கி.பி1249 வரை நடைபெற்ற எண்ணற்ற போர்களை அரசியல் ரீதியாக எவ்வாறு அழைப்பார்கள்?
சிலுவைப் போர்கள்
8 . இலங்கையின் நான்காவது பிரதமர் யார்?
சாலமன் பண்டாரநாயக்கா
9 . நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?
பிரதிநிதிகள் சபை
10 . "ஹல்- ஓ- அகாத் (தேசிய அசெம்பிளி)"என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றப் பெயர்?
ஆப்கனிஸ்தான்
11 . அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர் யார்?
முஅம்மர் அல் கதாஃபி
12 . இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?
பிரபுக்கள் சபை, மக்கள் சபை
13 . வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
சேக் முஜிபுர் ரகுமான்
14 . நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?
ஸ்டார்ட்டிங்
15 . ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் யார்?
சேம்சு கார்ஃபீல்டு
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment