####அறிவோம்####
சர்வதேச அமைப்புகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டுகள்
சர்வதேச அமைப்புகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டுகள்
- ஐக்கிய நாடுகள் சபை, 1945
- மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வாங்கி, 1945
- பன்னாட்டு பண நிதியம், 1945
- தெற்காசிய நாடுகளின் மண்டல கூட்டமைப்பு, 1985
- உலக வர்த்தக நிறுவனம், 1995
- பன்னாட்டு தொழிலாளர் கழகம், 1919
- ஜி - 20 நாடுகள், 1999
- எண்ணெய் மற்றும் பெட்ரோலியஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு, 1960
- ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி, 1966 -1967
- ஐக்கிய நாடுகளின் வணிக மற்றும் வளர்ச்சி மாநாடு, 1964
- பன்னாட்டு நிதி நிறுவனம், 1956
- பன்னாட்டு வளர்ச்சி கழகம், 1960
- பன்முக முதலீட்டு உறுதி முகமை, 1988
- முதலீட்டு சிக்கல்களை தீர்க்கும் பன்னாட்டு மையம், 1966
- உலக சுகாதார நிறுவனம், 1948
- உணவு மற்றும் வேளாண்மை கழகம், 1945
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம், 1946
- ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரகால நிதி, 1946
- சர்வதேச பருவநிலை கழகம், 1950
- ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம், 1965
- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், 1972
- சர்வதேச அணுசக்தி கழகம், 1957
- சர்வதேச தபால் கழகம், 1874
- சர்வதேச தொலைத்தொடர்பு கழகம், 1947
- ஐக்கிய நாடுகளின் சர்வதேச போதைப் பொருள்களை கட்டுப்படுத்தல், 1991
- உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம், 1967
- மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிதி, 1969
- ஐக்கியநாடுகள் அகதிகள் வரவு கமிசன், 1950
- ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான வளர்ச்சி நிதி, 1976
- சர்வதேச வேளாண் வளர்ச்சி நிதி, 1974
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment