சொற்பொருள்
2. என்பு - எலும்பு
3. வழக்கு - வாழ்க்கை நெறி
4. நண்பு - நட்பு
5. அணியார் - நெருங்கி இருப்பவர்
6. என்னாம் - என்ன பயன்?
7. சேய் - தூரம்
8. செய் - வயல்
9. அனையர் - போன்றோர்
10. வண்மை - கொடை
11. வன்மை - கொடுமை
12. உழுபடை - விவசாய கருவிகள்
13. மடவாள் - பெண்
14. தகைசால் - பண்பில் சிறந்த
15. உணர்வு - நல்லெண்ணம்
16. புனல் - நீர்
17. பொடி - மகரந்தப் பொடி
18. தழை - செடி
19. தலையா வெப்பம் - வெப்பம்/குறையா வெப்பம்
20. தழைத்தல் - கூடுதல், குறைதல்
21. ஆற்றவும் - நிறைவாக
22. தமவேயாம் - தம்முடைய நாடே ஆகும்
23. ஆறு - வலி, நதி, ஓர் எண்
24. உணா - உணவு
25. அரையன் - அரசன்
26. செய்ய வினை - துன்பம் தரும் செயல்
27. வேம்பு - கசப்பான சொற்கள்
28. வீறாப்பு - இறுமாப்பு
29. பலரில் - பலருடைய வீடுகள்
30. கடம் - உடம்பு
31. ஒன்றோ - தொடரும் சொல்
32. அவள் - பள்ளம்
33. மிசை - மேடு
34. நல்லை - நன்றாக இருப்பாய்
35. ஈரம் - அன்பு
36. அளைஇ - கலந்து
37. படிறு - வஞ்சம்
38. அமர் - விருப்பம்
39. முகன் - முகம்
40. துவ்வாமை - துன்பம்
41. நாடி - விரும்பி
42. இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
43. இரட்சித்தானா? - காபாற்றினானா?
44. அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
45. பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
46. குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய்
47. குரைகடல் - ஒலிக்கும் கடல்
48. வானரங்கள் - ஆண் குரங்குகள்
49. மந்தி - பெண் குரங்குகள்
50. வான்கவிகள் - தேவர்கள்
51. காயசித்தி - இறப்பை நீக்கும் மூலிகை
52. வேணி - சடை
53. மின்னார் - பெண்கள்
54. மருங்கு - இடை
55. கோட்டு மரம் - கிளைகளைஉடைய மரம்
56. பீற்றல் குடை - பிய்ந்த குடை
57. பண் - இசை
58. வண்மை - கொடைத்தன்மை
59. போற்றி - வாழ்த்துகிறேன்
60. புரை - குற்றம்
61. பயக்கும் - தரும்
62. சுடும் - வருத்தும்
63. அன்ன - அவை போல்வன
64. எய்யாமை - வருந்தாமல்
65. அகம் - உள்ளம்
66. அறிகை - அறிதல் வேண்டும்
67. தானை - படை
68. கடனே - கடமை
69. ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
70. காதல் - அன்பு, விருப்பம்
71. மேதை - அறிவு நுட்பம்
72. வண்மை - ஈகை, கொடை
73. பிணி - நோய்
74. மெய் - உடம்பு
75. பால்ப்பற்றி - ஒருபக்கச் சார்பு
76. சாயினும் - அழியினும்
77. தூஉயம் - தூய்மை உடையோர்
78. ஈயும் - அளிக்கும்
79. நெறி - வழி
80. மாந்தர் - மக்கள்
81. வனப்பு - அழகு
82. தூறு - புதர்
83. வித்து - விதை
84. சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
85. துன்னலர் - பகைவர், அழகிய மலர்
86. சாடும் - தாக்கும், இழுக்கும்
87. கைம்மண்ணளவு - ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
88. மெத்த - மிகுதியாக
89. புலவீர் - புலவர்களே
90. கலைமடந்தை - கலைமகள்
91. என்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த
92. தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
93. பூங்கோவில் - திருவாரூர் கோவிலின் பெயர்
94. புண்ணியனார் - இறைவன்
95. பதுமை - உருவம்
96. மெய்பொருள் - நிலையான பொருள்
97. கணக்காயர் - ஆசிரியர்
98. மாறி - மழை
99. சேமம் - நலம்
100. தேசம் - நாடு
101. முட்டு - குவியல்
102. நெத்தி - நெற்றி
103. திரு - செல்வம்
104. கனகம் - பொன்
105. கோ - அரசன்
106. நிவேதனம் - படையல்அமுது
107. புரவி - குதிரை
108. கடுகி - விரைந்து
109. கசடு - குற்றம்
110. நிற்க - கற்றவாறு நடக்க
111. உவப்ப - மகிழ
112. தலைக்கூடி - ஒன்று சேர்ந்து
113. ஏக்கற்று - கவலைப்பட்டு
114. கடையர் - தாழ்ந்தவர்
115. மாந்தர் - மக்கள்
116. ஏமாப்பு - பாதுகாப்பு
117. காமுறுவர் - விரும்புவர்
118. மாடு - செல்வம்
119. தத்தும் புனல் - அலையெறியும் நீரும்
120. கலிப்புவேளை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
121. மதோன்மத்தர் - சிவபெருமான்
122. களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா - யானை
123. களபம் - சந்தனம்
124. மாதங்கம் - பொன்
125. வேழம் - கரும்பு
126. பகடு - எருது
127. கம்பமா - கம்பு மாவு
128. விண் - வானம்
129. வரை - மலை
130. முழவு - மத்தளம்
131. மதுகரம் - தேன் உண்ணும் வண்டு
132. கதி - துணை
133. பேறு - செல்வம்
134. நனி - மிகுதி(மிக்க)
135. தரம் - தகுதி
136. புவி - உலகம்
137. மேழி - கலப்பை, ஏர்
138. வேந்தர் - மன்னர்
139. ஆழி - மோதிரம், சக்கரம், கடல்
140. காராளர் - மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
141. சுடர் - ஒளி
142. ஆனந்தம் - மகிழ்ச்சி
143. பராபரம் - மேலான பொருள், இறைவன்
144. வினை - செயல்
145. காப்பு - காவல்
146. நீரவர் - அறிவுடையார்
147. கேண்மை - நட்பு
148. நவில்தொறும் - கற்கக்கற்க
149. நயம் - இன்பம்
150. நகுதல் - சிரித்தல்
151. கிழமை - உரிமை
152. அகம் - உள்ளம்
153. ஆறு - நல்வழி
154. உய்த்து - செலுத்தி
155. உடுக்கை - ஆடை
156. கொட்பின்றி - வேறுபாடு இல்லாமல்
157. புனைதல் - புகழ்தல்
158. குழவி - குழந்தை
159. பிணி - நோய்
160. மாறி - மயக்கம்
161. கழரும் - பேசும்
162. சலவர் - வஞ்சகர்
163. குவை - குவியல்
164. மாறன் - மன்மதன்
165. வள்ளை - நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
166. அளகு - கோழி
167. ஆழி - கடல்
168. விசும்பு - வானம்
169. செற்றான் - வென்றான்
170. அரவு - பாம்பு
171. பிள்ளைக்குருகு - நாரைக்குஞ்சு
172. வள்ளை - ஒருவகை நீர்க்கொடி
173. கடா - எருமை
174. வெளவி - கவ்வி
175. சங்கின் பிள்ளை - சங்கின்குஞ்சுகள்
176. கொடி - பவளக்கொடி
177. கோடு - கொம்பு
178. கழி - உப்பங்கழி
179. திரை - அலை
180. மேதி - எருமை
181. கள் - தேன்
182. செற்றான் - வென்றான்
183. அரவு - பாம்பு
184. புள் - அன்னம்
185. சேடி - தோழி
186. ஈரிருவர் - நால்வர்
187. கடிமாலை - மணமாலை
188. தார் - மாலை
189. காசினி - நிலம்
190. வெள்கி - நாணி
191. மல்லல் - வளம்
192. மடநாகு - இளைய பசு
193. மழவிடை - இளங்காளை
194. மறுகு - அரசவீதி
195. மது - தேன்
196. தியங்கி - மயங்கி
197. சம்பு - நாவல்
198. மதியம் - நிலவு
199. வாய்மை - உண்மை
200. களையும் - நீக்கும்
201. வண்மை - வள்ளல் தன்மை
202. சேய்மை - தொலைவு
203. கலாபம் - தோகை
204. விவேகன் - ஞானி
205. கோல - அழகிய
206. வாவி - பொய்கை
207. மாதே - பெண்ணே
208. குவடு - மலை
209. பொன்னி - காவிரி
210. கொத்து - குற்றம்
211. அரவம் - பாம்பு
212. திடம் - உறுதி
213. மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
214. உபாயம் - வழிவகை
215. நகை - புன்னகை
216. முகை - மொட்டு
217. மேனி - உடல்
218. வழக்கு - நன்னெறி
219. ஆன்ற - உயர்ந்த
220. நயன் - நேர்மை
221. மாய்வது - அழிவது
222. அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
223. நண்பு - நட்பு
224. கடை - பழுது
225. நகல்வல்லர் - சிறிது மகிழ்பவர்
226. பசியறாது - பசித்துயர் நீங்காது
227. அயர்ந்த - களைப்புற்ற
228. நீடிய - தீராத
229. வான்பெற்ற நதி - கங்கையாறு
230. களபம் - சந்தனம்
231. துழாய் அலங்கல் - துளசிமாலை
232. புயம் - தோள்
233. பகழி - அம்பு
234. இருநிலம் - பெரிய உலகம்
235. ஊன் - தசை
236. நாமம் - பெயர்
237. கைம்மாறு - பயன்
238. மாசற்ற - குற்றமற்ற
239. தேட்டை - திரட்டிய செல்வம்
240. மீட்சி - மேன்மை
241. மாலை - நீங்க
242. தாது - மகரந்தம்
243. பொது - மலர்
244. பொய்கை - குளம்
245. பூகம் - கமுகம்
246. திறல் - வலிமை
247. மறவர் - வீரர்
248. மதி - அறிவு
249. அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
250. உதயம் - கதிரவன்
251. மதுரம் - இனிமை
252. நறவம் - தேன்
253. கழுவிய துகளர் - குற்றமற்றவர்
254. சலதி - கடல்
255. புவனம் - உலகம்
256. மதலை - குழந்தை
257. பருதிபுரி - கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
258. உளவாக்கல் - உண்டாக்குதல், படைத்தல்
259. நீக்கல் - அழித்தல்
260. நீங்கலா - இடைவிடாது
129. வரை - மலை
130. முழவு - மத்தளம்
131. மதுகரம் - தேன் உண்ணும் வண்டு
132. கதி - துணை
133. பேறு - செல்வம்
134. நனி - மிகுதி(மிக்க)
135. தரம் - தகுதி
136. புவி - உலகம்
137. மேழி - கலப்பை, ஏர்
138. வேந்தர் - மன்னர்
139. ஆழி - மோதிரம், சக்கரம், கடல்
140. காராளர் - மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
141. சுடர் - ஒளி
142. ஆனந்தம் - மகிழ்ச்சி
143. பராபரம் - மேலான பொருள், இறைவன்
144. வினை - செயல்
145. காப்பு - காவல்
146. நீரவர் - அறிவுடையார்
147. கேண்மை - நட்பு
148. நவில்தொறும் - கற்கக்கற்க
149. நயம் - இன்பம்
150. நகுதல் - சிரித்தல்
151. கிழமை - உரிமை
152. அகம் - உள்ளம்
153. ஆறு - நல்வழி
154. உய்த்து - செலுத்தி
155. உடுக்கை - ஆடை
156. கொட்பின்றி - வேறுபாடு இல்லாமல்
157. புனைதல் - புகழ்தல்
158. குழவி - குழந்தை
159. பிணி - நோய்
160. மாறி - மயக்கம்
161. கழரும் - பேசும்
162. சலவர் - வஞ்சகர்
163. குவை - குவியல்
164. மாறன் - மன்மதன்
165. வள்ளை - நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
166. அளகு - கோழி
167. ஆழி - கடல்
168. விசும்பு - வானம்
169. செற்றான் - வென்றான்
170. அரவு - பாம்பு
171. பிள்ளைக்குருகு - நாரைக்குஞ்சு
172. வள்ளை - ஒருவகை நீர்க்கொடி
173. கடா - எருமை
174. வெளவி - கவ்வி
175. சங்கின் பிள்ளை - சங்கின்குஞ்சுகள்
176. கொடி - பவளக்கொடி
177. கோடு - கொம்பு
178. கழி - உப்பங்கழி
179. திரை - அலை
180. மேதி - எருமை
181. கள் - தேன்
182. செற்றான் - வென்றான்
183. அரவு - பாம்பு
184. புள் - அன்னம்
185. சேடி - தோழி
186. ஈரிருவர் - நால்வர்
187. கடிமாலை - மணமாலை
188. தார் - மாலை
189. காசினி - நிலம்
190. வெள்கி - நாணி
191. மல்லல் - வளம்
192. மடநாகு - இளைய பசு
193. மழவிடை - இளங்காளை
194. மறுகு - அரசவீதி
195. மது - தேன்
196. தியங்கி - மயங்கி
197. சம்பு - நாவல்
198. மதியம் - நிலவு
199. வாய்மை - உண்மை
200. களையும் - நீக்கும்
201. வண்மை - வள்ளல் தன்மை
202. சேய்மை - தொலைவு
203. கலாபம் - தோகை
204. விவேகன் - ஞானி
205. கோல - அழகிய
206. வாவி - பொய்கை
207. மாதே - பெண்ணே
208. குவடு - மலை
209. பொன்னி - காவிரி
210. கொத்து - குற்றம்
211. அரவம் - பாம்பு
212. திடம் - உறுதி
213. மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
214. உபாயம் - வழிவகை
215. நகை - புன்னகை
216. முகை - மொட்டு
217. மேனி - உடல்
218. வழக்கு - நன்னெறி
219. ஆன்ற - உயர்ந்த
220. நயன் - நேர்மை
221. மாய்வது - அழிவது
222. அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
223. நண்பு - நட்பு
224. கடை - பழுது
225. நகல்வல்லர் - சிறிது மகிழ்பவர்
226. பசியறாது - பசித்துயர் நீங்காது
227. அயர்ந்த - களைப்புற்ற
228. நீடிய - தீராத
229. வான்பெற்ற நதி - கங்கையாறு
230. களபம் - சந்தனம்
231. துழாய் அலங்கல் - துளசிமாலை
232. புயம் - தோள்
233. பகழி - அம்பு
234. இருநிலம் - பெரிய உலகம்
235. ஊன் - தசை
236. நாமம் - பெயர்
237. கைம்மாறு - பயன்
238. மாசற்ற - குற்றமற்ற
239. தேட்டை - திரட்டிய செல்வம்
240. மீட்சி - மேன்மை
241. மாலை - நீங்க
242. தாது - மகரந்தம்
243. பொது - மலர்
244. பொய்கை - குளம்
245. பூகம் - கமுகம்
246. திறல் - வலிமை
247. மறவர் - வீரர்
248. மதி - அறிவு
249. அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
250. உதயம் - கதிரவன்
251. மதுரம் - இனிமை
252. நறவம் - தேன்
253. கழுவிய துகளர் - குற்றமற்றவர்
254. சலதி - கடல்
255. புவனம் - உலகம்
256. மதலை - குழந்தை
257. பருதிபுரி - கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
258. உளவாக்கல் - உண்டாக்குதல், படைத்தல்
259. நீக்கல் - அழித்தல்
260. நீங்கலா - இடைவிடாது
Comments
Post a Comment