####அறிவோம்####
புவியியல் வினா விடை
1. ஓர் ஒளியாண்டின் தூரம் ஏறக்குறைய?
9460 பில்லியன் கி.மீ
2. சூரியன் ஒளி புவியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்?
8.3 நிமிடங்கள்.
3. நமது சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரம்?
பிராக்சிமா செண்டாரி.
4. புவிக்கு பிராக்சிமா செண்டரிக்கும் உள்ள இடத் தூரம்?
4.3 ஒளியாண்டு.
5. சூரியனின் மேற்பரப்பில் வெப்ப நிலை?
6000 டிகிரி செல்சியஸ்.
6. சூரியனின் மையப் பகுதி வெப்பநிலை?
15,000,000 டிகிரி செல்சியஸ்.
7. சூரியனில் அதிகமாக உள்ள வாயு?
ஹைட்ரஜன்.
8. சூரியனில் ஹைட்ரஜன் எரிந்து?
ஹீலியமாக மாற்றப்படுகிறது.
9. சூரியனில் ஒரு வினாடிக்கு எரியும் நைட்ரஜனின் அளவு?
700 மில்லியன் டன்.
10. சூரியன் ஒரு?
நடுவயதுடைய நட்சத்திரம்.
11. ஹைலே வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை காணமுடியும்?
76 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
12. தற்போது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை?
8.
13. சூரிய குடும்பம் என்பது?
கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் மற்றும் எரிகற்கள்.
14. வளிமண்டலம் மற்றும் உயிர்வளி அமைந்துள்ள கோள்?
பூமி.
15. கோமாவுடன் தூசுக்களால் ஆன நீண்ட வாலுடைய தோற்றம்?
வால் நட்சத்திரம்.
16. சூரியனுக்கும், புவிக்கும் இடையில் அமைந்த கோள்கள்?
புதன், வெள்ளி.
17. பனிப்பந்து என்று அழைக்கப்படும் கோள்?
புளுட்டோ.
18. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்?
புதன்.
19. விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள்?
வெள்ளி.
20. சூரிய குடும்பத்தில் கிழக்கில் இருந்து மேற்காகச் சுழலும் கோள்?
வெள்ளி.
21. வெப்பம் கொண்ட கோள்?
வெள்ளி, புதன்.
22. உகந்த வெப்ப நிலை உள்ள கோள்?
பூமி.
23. கடுங்குளிர் கோள்?
செவ்வாய்.
24. வால் நட்சத்திரத்தின் வால்?
சூரியனுக்கு எதிர்ப்பக்கம் அமையும்.
25. சந்திரன், பூமியை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம்?
27.3 நாட்கள்.
26. தற்சுழற்சி காலம் குறைவாக உள்ள கோள்?
வியாழன்.
27. தற்சுழற்சி காலம் அதிகமாக உள்ள கோள்?
வெள்ளி.
28. குறுங்கோள்கள் காணப்படுவது?
செவ்வாய் - வியாழன் இடையில்.
29. அதிக துணைக் கோள்கள் உடையது?
வியாழன்.
30. சனி கோளின் துணை கோள்கள் எண்ணிக்கை?
60.
31. வியாழன் கோளின் துணை கோள்களின் எண்ணிக்கை?
63.
32. பூமியின் துணை கோள்களின் எண்ணிக்கை?
1.
33. செவ்வாய் கோளின் துணை கோள்கள்?
2.
34. யுரேனஸ் கோளின் துணை கோள்கள்?
27.
35. நெப்டியூன் கோளின் துணை கோள்கள்?
13.
36. சூரிய குடும்பத்தில் அளவில் மிக பெரியது?
வியாழன்.
37. சூரிய குடும்பத்தின் திடக் கோள்கள்?
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்.
38. சூரிய குடும்பத்தின் வாயு கோள்கள்?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்.
39. வளையம் உள்ள கோள்கள்?
வியாழன், சனி, யுரேனஸ்.
40. கோள்களில் உள்ள வளையத்தில் காணப்படுபவை?
நுண் கற்கள், தூசு, பனி.
41. வெறும் கண்ணால் காண இயலும் கோள்களின் எண்ணிக்கை?
5.
42. சந்திரனில் ----------------- இல்லை?
வளி மண்டலம்.
43. சந்திரனில் ----------------- இல்லை?
நீர்.
44. கிண்ணக் குழிகள் காணப்படுவது?
சந்திரனில்.
45. எல்லாக் கோள்களும் சூரியனை சுற்றி வருவது?
நீள்வட்டப் பாதையில்.
46. புவியின் சுற்றளவு?
40,067 கி.மீ.
47. விமானங்கள் பறக்கும் உயரம்?
10 கி.மீ.
48. புவியின் மீது வரையப்பட்டுள்ள தீர்க்கக்கோடுகள் எண்ணிக்கை?
360.
49. இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள்?
29.
50. ஒரு தீர்க்க கோட்டை கடக்க ஆகும் காலம்?
4 நிமிடங்கள்.
51. இந்தியாவில் சூரிய உதயத்தை முதலில் பார்க்கும் மக்கள்?
அருணாச்சல பிரதேசம்.
52. மான்சூன் என்பதன் பொருள்?
பருவம்.
52. இந்தியாவின் மைய தீர்க்க கோடு?
82 டிகிரி 30' கிழக்கு.
53. புவியின் வடிவம்?
ஜியாட்.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment