####அறிவோம்####
பொது அறிவியல்
1. மழைமேகத்தின் மேல்பாகம் எந்த வகை மின்னுட்டத்தை பெற்றிருக்கும்?
நேர் மின்னோட்டம்.
2. கடல் களைகள் என அழைக்கப்படும் பெரும் பாசிகள் வகையை சார்ந்தது ஆகும்?
பழுப்பு பாசி - சர்காசம்.
3. தூயநீர் ------------------------------------------ எனப்படும்?
மின்சாரத்தை கடத்தாது.
4. கிரிக்கெட் விளையாட்டில் மட்டை பந்தின் மேல் உண்டாகும் விசை?
கணத்தாக்கு விசை.
5. கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு?
10^5 நியூட்டன் / மீ^2.
6. அதிக மேம்பாடுற்ற மிக அதிக எண்ணிக்கையில் உள்ள தாவரங்கள்?
ஆன்ஜியோசஸ்பெர்ம் வகைகள்.
7. பொருத்துக?
டெரிடோபைட்டா ----- எடுத்துக்காட்டுகள்
ஸைலாப்ஸிடா ஸைலோட்டம்
லைகோப்ஸிடா லைகோபோடியம்
ஸ்பீனாப்ஸிடா ஈக்யுசிட்டம்
டிராப்ஸிடா நெப்ரோலெபிஸ்
8. சைட்டானில் உள்ள புரோட்டோபிளாசத்தில் நிஸல் எனப்படும் -------------------- உள்ளன?
கருமையான துகள்கள்.
9. நீர் உறையும் போது அதனுடைய பருமன் ?
10 சதவீதம் அதிகமாகிறது.
10. கண்ணாடியை கரைக்கவல்ல அமிலம்?
ஹைட்ரோ புளூரிக் அமிலம்.
11. வயிற்றின் சுவரில் நொதிகளை சுரக்கும் சிறுகுடலில் செரிக்கப்பட்ட உணவினை உறிஞ்சவும் பயன்படும் திசு?
தூண் எபிதீலியத் திசு.
12. மனித உடலில் காணக்கூடிய மிக நீளமான எலும்பு?
பீமர்
13. பொருத்துக?
நோய் கிருமிகள் நோய்கள்
வைரஸ் இன்புளியன்சா
பாக்டிரியா டெட்டனஸ்
புஞ்சைகள் பாத தடிப்பு நோய்
ஒரு செல் உயிரிகள் மலேரியா
14. கேக்கில் உலர் திராட்சையை பொதிந்து வைத்து போல் பார்ப்பதற்கு இருப்பது?
தாம்சன் அணு மாதிரி கொள்கை.
15. காது மடல், மூக்கின் நுனி, மார்பெலும்பு, இவையெல்லாம் எவ்வகை மூட்டுகளின் வகை?
குருத்தழும்பு மூட்டுகள்.
16. அதிக எலக்ட்ரான்களை பெற்ற ஒரு பொருள் ------------------------------ ஆகும்?
எதிர் மின்னூட்டம் உடையது.
17. நிர்ப்பனிக்கடியாக உறையும் போது?
வெப்பம் வெளியிடப்படும்.
18. செல் அமைப்பாளர் என அழைக்கப்படுவது?
உட்கருமணி.
19. பொருத்துக?
நொதி செரிக்கப்படும் பொருள்
அமைலேஸ் மாவுச்சத்து
டிரிப்சின் புரதம்
லைப்பேஸ் கொழுப்புச்சத்து
இன்சுலின் சர்க்கரையை கட்டுப்படுத்துவது
20. மின்னல் - இது சூரியனைவிட மூன்று மடங்கு வெப்பமானது.
21. ஆப்பிரிக்காவின் உறக்க நோய் எந்த புரோடோசோவா நுண்ணுயிரி தொற்றினால் ஏற்படுகிறது?
டீரிப்பனோசோமா கேம்பியன்ஸ்.
22. ஒரு செல் புரத ஊட்ட பொருளாக கருதப்படும் பாசி வகை?
ஸ்பைருலினா.
23. அகார் - அகார் இந்த ஆல்காவிலிருந்து பெறப்படுகிறது?
ஜெலிட்டியம் மற்றும் கிராஸிலேரியா.
24. கிருமி நீக்கிய பாலில் எது கிடையாது?
வைட்டமின் சி.
25. பொருத்துக?
நிலக்கரியின் வகை கார்பன் அளவு
பீட் 10 - 15 %
லிக்னைட் 25 - 35 %
பிட்டுமினஸ் 45 - 86 %
ஆந்தரசைட் 87 - 97 %
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment