####அறிவோம்####
#பொது அறிவு - #GENERAL KNOWLEDGE
பொது அறிவு 1
GENERAL KNOWLEDGE 1
1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
அன்னை தெரசா
2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
கெப்ளர்
3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
ரஷ்யர்கள்
4. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
1860
5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
ஜனவரி 3
6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
கோமுகம்
7. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
எருசேலம் நாட்டில்
8. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
லிக்னோஸ்
9. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
இர்வின் லாங்மூர்
10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
ஜப்பான்
11. உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
லெனின்
12. மில்லினியம் டோன் எங்குள்ளது ?
கிரீன்விச்
13. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
கரையான்
14. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
சலவைக்கல்
15. லில்லி பூக்களை உடைய நாடு எது ?
கனடா
16. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
55 மொழிகளில்
17. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
22 மாதம்
18. சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
முகாரி
19. நதிகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா
20. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
மீத்தேன்
21. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
போலந்து
22. தமிழ்நாட்டின் மலர் எது ?
செங்காந்தள் மலர்
23. உலகின் அகலமான நதி எது ?
அமேசான்
24. உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
டாக்டர். இராதாகிருஷ்ணன்
25. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
சென்னிமலை
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment