####அறிவோம்####
பொது அறிவு 10 - GENERAL KNOWLEDGE 10
பொது அறிவு வினா - விடைகள்
1. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு
2. எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?
பச்சேந்திரி பால்
3. சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?
லி கொர்புசியர்
4. இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?
ஜே.ஏ.ஹிக்கி
5. இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?
ஜோதி பாசு
6. இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?
ஐசென் ஹோவர்
7. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?
ராஜ்குமாரி அம்ரித் கவுர்
8. இந்திய-பாகிஸ்தான் எல்லை?
வாகா
9. அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?
போயிங்
10. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?
ஆக்டா
11. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி
12. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?
யுரேனியம்
13. குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருநெல்வேலி
14. பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?
தவறு
15. நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
கோதாவரி
16. வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?
மூன்றாம் நிலை தொழில்புரிவோர்
17. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
பாபநாசம்
18. உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
குஜராத்
19. தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?
பிலாஸ்பூர்
20. சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை?
NH45
21. வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
தூத்துக்குடி
22. எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?
லிக்னைட்
23. தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?
மதுரை
24. விட்டிகல்சர் என்பது?
திராட்சை வளர்த்தல்
25. ”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?
சென்னை
26. கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?
22 கஜம்
27. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?
ஈரோடு
28. இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?
ராதா கிருஷ்ணன்
29. தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?
ஜார்கண்ட்
30. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?
ஐதராபாத்
31. தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?
குற்றாலம்
32. பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?
பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
33. ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?
42.19 செ.மீ.
34. யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?
ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ்,
இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்
35. ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது?
புகுஷிமா
36. ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?
ஹிரோசிமா மற்றும் நாகசாகி
37. ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்?
இரண்டு லட்சம் பேர்
38. ஜப்பானியர் வணங்கும் பறவை?
கொக்கு
39. ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?
ஜப்பான் சிறுமி சடகோ சகாகி
40. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?
ஓரிகாமி
41. இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?
ஆல்ட்டோ
42. “லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?
பசிபிக் பெருங்கடல்
43. ”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா?
சரி
44. உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?
கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
45. 1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?
மைக்கேல் ஜாக்ஸன்
46. தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?
காளிதாஸ்
47. தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?
பிப்ரவரி-18
48. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?
நாய்
49. எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60
50. பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு?
இந்தியா
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment