####அறிவோம்####
பொது அறிவு 11 - GENERAL KNOWLEDGE 11
பொது அறிவு வினா - விடைகள்
1. இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?
டில்லி
2. தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?
புனே
3. மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?
ஒரிசா
4. அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?
விருதுநகர்
5. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1998
6. கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?
44%
7. சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்?
ஹவுசான்
8. எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்?
மொத்த ஓட்டில் 6 சதவீதமும்,
2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
9. இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?
7516 கி.மீ.
10. மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்?
2200 முறை
11. கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
5 வது இடம்
12. இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன?
3,80,000 டன்
13. இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?
மும்பை
14. உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்
15. தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது?
சேலம்
16. ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?
1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது
17. ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?
புவி உச்சி மாநாடு
18. ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?
கர்நாடகா
19. அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______ வாரமாக கொண்டாடி வருகிறது?
வனவிலங்கு
20. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?
ஆர்.கே. சண்முகம் செட்டியார்
21. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
கன்னியாகுமரி
22. காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?
டாக்டர்.ராமச்சந்திரன்
23. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?
முதல்வர்
24. தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?
காளியம்மாள்
25. ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?
பராங்குசம் நாயுடு
27. தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னை
28. தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
புதுக்கோட்டை
29. தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?
சிவகாசி
30. கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?
கும்பகோணம்
31. ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது?
ஆரல்வாய் மொழி
32. தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
காரைக்குடி
33. தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?
வேலூர்
34. மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?
கொல்லங்குடி
35. ரமண மகரிஷி பிறந்த இடம்?
திருச்சுழி
36. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ்
37. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?
பட்டோடி நவாப்
38. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?
மனோரமா
39. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
நவம்பர்-19
40. தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?
பிப்ரவரி-28
41. அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?
சித்திரப்பாவை
42. ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்
43. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5
44. 1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?
ஜே.ஆர்.டி.டாட்டா
45. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?
டாக்கா
46. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?
பாண்டிச்சேரி
47. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
மானக்ஷா
48. உருக்காலை உள்ள இடங்கள்?
பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
49. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?
இந்தியன் ரயில்வே
50. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment