####அறிவோம்####
#பொது அறிவு - #GENERAL KNOWLEDGE
பொது அறிவு 2
GENERAL KNOWLEDGE 2
1. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
பாடலிபுத்திரம்
2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
8 ஆயிரம் லிட்டர்
3. சீனாவின் புனித விலங்கு எது ?
பன்றி
4. மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
இந்தியா
5. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
கிமோனா
6. தங்கப்போர்வை நிலம் எது ?
ஆஸ்திரேலியா
7. தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
மூன்று
8. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
வில்லோ மரம்
9. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
நீயூசிலாந்து
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பிட்மேன்
11. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
குறிப்பறிதல்
12. இந்தியாவின் தேசிய மரம் எது ?
ஆலமரம்
13. முதல் தமிழ் பத்திரிகை எது ?
சிலோன் கெஜட்
14. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
சுதேசமித்திரன்
15. இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
சரோஜினி அரிச்சந்திரன்
16. தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
பாத்திமா பீவி
17. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
பெங்களூர்
18. இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
சகாப்தம்
19. PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
Postal Index Code
20. இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
1498 -ல்
21. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
ரோமர்
22. தக்காளியின் பிறப்பிடம் எது ?
அயர்லாந்து
23. மிகச்சிறிய கோள் எது ?
புளூட்டோ
24. விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
தாய்லாந்து
25. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
மெர்குரி
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment