####அறிவோம்####
#பொது அறிவு #GENERAL KNOWLEDGE
பொது அறிவு 4
GENERAL KNOWLEDGE 4
1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
ஒரே ஒரு முறை
2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
ஓம்
3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
இத்தாலி
4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
இங்கிலாந்து
5. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
யூரி
6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
சிக்ஸ்
7. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
எகிப்து நாட்டவர்கள்
8. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
வில்கின்சன்
9. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
1912-ல்
10. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
ரோஸ்
11. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா
12. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்
13. ஒமன் தலைநகரம் எது ?
மஸ்கட்
14. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
ரோமானியர்கள்
15. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்
16. ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
ஏப்ரல் 29 -ம் தேதி
17. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
1752-ல்
18. இத்தாலியின் தலை நகர் எது ?
ரோம்
19. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
ஜீ.வீ.மாவ்லங்கர்
20. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
ஆனை முடி
Comments
Post a Comment