####அறிவோம்####
#பொது அறிவு #GENERAL KNOWLEDGE
பொது அறிவு 5
GENERAL KNOWLEDGE 5
1. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
சாலையைக் கடக்க வேண்டும்
2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
3. உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
4. ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
பயன்படுத்துதல்
5. ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
லீவைஸ்ட்ராஸ், 1848
6. காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
கர்நாடகா
7. வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
Tax Deducted at Source
8. விதிவரமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?
ஹெர்பார்ட்
9. ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?
கரடி
10. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
லூயி பாஸ்டியர்
11. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
12. நமது தேசியத் தலைநகர்?
புது டில்லி
13. ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?
சரி
14. இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ___________?
தார்
15. ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
ஸ்காட்லாண்ட்
16. கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
9
17. “வீடு” மற்றும் “தாசி” திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
அர்ச்சனா
18. உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
19. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
COUPLES RETREAT
20. மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
21. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி
22. தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955
23. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்
24. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா
25. பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
26. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்
27. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
28. சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
29. தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
30. காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு
31. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48%
32. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
நிலக்காற்று
33. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
6
34. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்
35. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
36. வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?
1936
37. பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?
7
38. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி
39. தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?
14.01.1969
40. நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு
41. காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
42. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?
கார்பெட் தேசிய பூங்கா
43. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1983
44. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
45. SPCA என்பது?
Society for the Prevention of Cruelty to Animals
46. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?
தலைமையாசிரியர்
47. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?
வீடு
48. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
49. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?
350
50. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?
10
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment