பொது அறிவு 6
GENERAL KNOWLEDGE 6
1. முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
டெர்மன்
2. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16
3. இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4
4. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
5. நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
6. உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
உயிரியல்
7. நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
கன்னத்தில் முத்தமிட்டால்
8. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
9. ISRO-ன் விரிவாக்கம்?
Indian Space Research Organization
10. PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle
11. NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?
ஃபின்லாந்து
12. 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
13. ”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?
கிரேஸி கிரியேஷன்ஸ்
14. பட்டம்மாளின் பேத்தி யார்?
நித்யஸ்ரீ மஹாதேவன்
15. 2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?
ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
16. ”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?
பி.ஜி.வுட் ஹவுஸ்
17. இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?
திரிபுரா
18. சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
ஜி.ஆர்.விஸ்வநாத்
19. சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?
டைகர்
20. இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
21. ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
22. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?
குடை
23. இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?
காண்டாமிருகம், யானை, புலி
24. அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?
ஸ்வீடன்
25. ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்
26. ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா
27. ”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?
தாய்லாந்து
28. மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?
மெக்சிகோ
29. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?
அமெரிக்கா
30. அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
31. ”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்
32. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
33. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801
34. ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?
Write Once Read Many
35. பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?
பனிச் சிறுத்தை
36. நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை என்னவென்று அழைப்பர்?
கூகோல்
37. விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
இத்தாலி
38. தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?
கூழாங்கல்
39. எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?
தவறு
40. மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?
சரி
41. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
சகுந்தலா தேவி
42. மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?
யாமினி
43. ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
44. டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
முகம்மது அசாருதீன்
45. ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்
46. எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்
47. நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் டெய்லர்
48. அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
49. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்

Comments
Post a Comment