####அறிவோம்####
பொது அறிவு
1. ஒரு மூலக்கூறு குளூக்கோஸிலிருந்து காற்றுச் சுவாசத்தின் மூலம் பெறப்படும் நிகர ஆற்றல் லாபம் என்பது?
A. 4 ஏ.டி.பி B. 8 ஏ.டி.பி C. 40 ஏ.டி.பி D. 38 ஏ.டி.பி
2. கீழ்க்கண்ட சுழற்சிகளில் எந்த வகை பாக்டிரியாக்களை சார்ந்து உள்ளது?
A. நீர் சுழற்சி B. கார்பன் சுழற்சி
C. நைட்ரஜன் சுழற்சி D. பாஸ்பரஸ் சுழற்சி
3. விந்தகத்தில் இருந்து உருவாகும் ஆண் ஹார்மோன்?
A. எஸ்ட்ரோஜன் B. புரோஜெஸ்டிரான்
C. புரோலாக்டின் D. ஆன்ட்ரோஜன்
4. NH4+ அயனி?
A. ஒரு இணை அமிலம் B. ஒரு இணை காரம்
C. அமிலம் அல்ல மற்றும் காரம் அல்ல D. அமிலம் மற்றும் காரம்
5. பின்வரும் நைட்ரஜன் உரங்களில் எது உயர் நைட்ரஜன் விழுக்காடு கொண்டது?
A. CaCN2 B. யூரியா C. NH4NO3 D. (NH4)2SO4
6. பொதி பின்னம் =?
A. நிறை எண் / நிறை குறை B. நிறை குறை * நிறை எண்
C. நிறை குறை / நிறை எண் D. 1/நிறை குறை * நிறை எண்
7. வெனிசுலாவில் 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட மெய்நிகர் நாணயத்தின் பெயர் என்ன?
A. ஈத்தரியம் B. ரிப்பிள் C. பெட்ரோ D. லைட்காயின்
8. சிஎஸ்ஐஆர் வெளியிட்டுள்ள இந்தியாவின் முதல் ஆயுர்வேத சர்க்கரை நோயினை எதிர்க்கும் மருந்து?
A. எம்.எஸ்.டி - 2 B. எம்.எஸ்.டி - 1 C. எக்ஸ்எம்யூ - எம்.பி D. பிஜிஆர் - 34
9. இந்தியாவில் டிசம்பர் 2017 இல் உணவு பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள நடமாடும் உணவு பொருள் சோதனை ஆய்வகம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது?
A. மைசூர் B. கோவா C. ஹைதராபாத் D. புனே
10. அக்டோபர் 2017 இல் எந்த மாநில அரசு மூத்த குடிமகன் உடற்காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியது?
A. ஜார்கண்ட் B. சிக்கிம்
C. அருணாச்சல பிரதேசம் D. ஹிமாச்சல பிரதேசம்
11. சீனாவிற்கு இந்தியாவின் புதிய தூதுவராக அக்டோபர் 2017 இல் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. விஜய் கேசவ் கோகேல் B. அஜய் பிசாரியா
C. கே.பி. பிரசாத் D. கெளதம் பம்பாவலே
12. உலக பசி குறியீடு - 2017 இல் இந்தியா எந்த ;இடத்தில் உள்ளது?
A. 100 வது B. 111 வது C. 115 வது D. 119 வது
13. 2017 இல் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்?
A. அக்டோபர் 18 B. அக்டோபர் 17 C. அக்டோபர் 16 D. அக்டோபர் 19
14. சோங் சோங் மற்றும் ஹீவா ஹீவா என்று பெயரிடப்பட்ட குளோன் வகை விலங்குகள் எது?
A. செம்மரி ஆடு B. சிங்கவால் குரங்கு C. சுண்டெலி D. ரீசஸ் குரங்கு
15. உலக கண்டுபிடிப்பு குறியீடு 2017 இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
A. 60 வது B. 10 வது C. 14 வது D. 100 வது
16. இவற்றில் எந்த மின்னணு வணிக நிறுவனம் மத்திய ஆடை அமைச்சகத்துடன் அக்டோபர் 2017 இல் இணைந்து கைத்தறி தொழிலினை ஊக்குவிக்க இருக்கிறது?
A. மின்த்ரா B. ஹோம் ஷாப் 18 C. அமேசான் D. இந்தியா டைம்ஸ்
17. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் 2018 ஆம் ஆண்டு ஆண்கள் ஒற்றையர் பட்டம் வென்றவர் யார்?
A. மாரின் சிலிக் B. ரோகன் போப்பன்னா
C. ராஃபேல் நாடல் D. ரோஜர் பெடரர்
18. பின்வரும் எந்த ஒரு மாநிலம் உப்புத்தன்மைகளால் பாதிக்கப்பட்ட பரப்பளவை அதிகமாக கொண்டுள்ளது?
A. மேற்கு வங்கம் B. உத்திரப்பிரதேசம் C. ஹரியானா D. ஒடிசா
19. கடந்த பனியுகம் இருந்த காலம்?
A. பிளையோசின் காலம் B. பிளைஸ்டோசின் காலம்
C. மியோசின் காலம் D. ட்ரையாசிக் காலம்
20. புவியின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு ஏது?
A. தூந்திரக் காடுகள் B. டைகா காடுகள்
C. அமேசான் காடுகள் D. மாங்கரூவ் காடுகள்
21. ஜிகா வைரஸ் காய்ச்சல் 1947 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட நாடு?
A. உகாண்டா B. பிரேசில் C. எத்தியோபியா D. ருவாண்டா
22. family life என்ற நூலின் ஆசிரியர் யார்?
A. நீரில் முகர்ஜி B. அகில்ஷர்மா C. கிரண் தோஸி D. அகிலேஷ யாதவ்
23. மாட்டாட்டா மஹோட்ஸவ் திருவிழா என்பது எதனுடைய விழிப்புணர்வு பிரச்சாரம்?
A. வனபாதுகாப்பு ஆணையம் B. தேர்தல் ஆணையம்
C. நீர் மேலாண்மை ஆணையம் D. வருமானவரி ஆணையம்
24. smart city - பொலியுறு நகரம் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஜனவரியில் வெளியிடப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை?
A. 20 B. 27 C. 15 D. 40
25. இந்தியாவின் ராணுவ தினம்?
A. ஜனவரி 15 B. ஜனவரி 5 C. ஜனவரி 17 D. ஜனவரி 12
26. 13 வது சவுத் ஏசியன் விளையாட்டு போட்டிகள் 2019 எங்கு நடைபெற உள்ளது?
A. இந்தியா B. தாய்லாந்து C. நேபாள் D. மியான்மர்
27. உலக தண்ணீர் தினம்?
A. மார்ச் 23 B. மார்ச் 22 C. மார்ச் 25 D. மார்ச் 20
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment