####அறிவோம்####
பொது அறிவு வினா - விடைகள்
பொது அறிவு வினா - விடைகள்
1.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?
ஆலோசனை வழங்குபவர்
2.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?
அந்தமான் நிக்கோபார்
3.எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?
1978
4.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?
சேமிப்பு
5.எது இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?
பணம்
6.ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜனவரி
7.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
கிரேஸ் கோப்பர்
8.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?
மீஞ்சூர்
9.போலந்து நாட்டின் தலைநகர்?
வார்சா
10.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?
விம்பிள்டன்
11.ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
ஸ்பெயின்
12.லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
செக் குடியரசு
13.மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?
கிண்டி
14.எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?
மதிப்புக் கூட்டப்பட்ட வரி
15.ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?
4
16.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?
புதுக்கோட்டை
17.சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?
1959
18.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா
19.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
அட்லாண்டிக்
20.உலகின் நீண்ட கடற்கரை எது?
மியாமி
21.தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
டிசம்பர் 27, 1911
22.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
பிரான்ஸ்
23.ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?
திட்டம் வகுப்போர்
24.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
பசிபிக்
25.மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?
மெக்ஸிகோ (7349 அடி)
26.விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?
ரோஜர் பெடரர்
27.ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
சுவிட்சர்லாந்து
28.உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?
யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
29.எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
30.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
டோன் லேசாப்
31.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
பர்மா
32.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?
பென்னி குவிக்
33.”சுதர்மம்” என்றால் என்ன?
கடமை உணர்வு
34.மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 1
35.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?
ஹீல்
36.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?
சந்தால்
37.மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?
சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்
38.மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?
போபால்
39.மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
1956
40.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?
230
41.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?
29
42.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?
11
43.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?
50
44.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?
ஹிந்தி
45.மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?
நர்மதா, தப்தி, மகாநதி
46.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?
சதுப்பு நில மான்
47.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?
பாரடைஸ் பிளைகேட்ச்சர்
48.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?
இல்லினாய்ஸ்
49.இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?
என்.கோபாலசாமி ஐயங்கார்
50.இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?
டாக்டர். வேணுகோபால்
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment