####அறிவோம்####
 
பொதுத் தமிழ்,  நூல்களும் - ஆசிரியர்களும்
 
பொதுத் தமிழ் 
நூல்களும் - ஆசிரியர்களும்
இதிகாசங்கள்
- இராமாயணம் - கம்பர் ( வடமொழியில் வால்மிகி )
- மஹாபாரதம் - வில்லிபுத்தரார் ( வடமொழியில் வியாசர் )
ஐம்பெரும்காப்பியம்
- மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார் 
- சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
- வளையாபதி - தெரியவில்லை 
- குண்டலகேசி - நாதகுத்தனர் 
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள் 
பத்துப்பாட்டு 
- திருமுகாற்றுப்படை - நக்கீரர் 
- பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை - நத்தத்தனார் 
- பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்
- மலைபடுகடாம் ( அ ) கூத்தராற்றுப்படை - பெருங்கவுசிகனார்
- குறிஞ்சிப்பாட்டு - கபிலர் 
- முல்லைப்பாட்டு - நப்பூதனார்
- பட்டினப்பாலை -   உருத்திரங்கண்ணனார்
- நெடுநல்வாடை -  நக்கீரர்
- மதுரைக்காஞ்சி - மாங்குடிமருதனார்
எட்டுத்தொகை 
- நற்றிணை - தெரியவில்லை 
- குறுந்தொகை - பூரிக்கோ 
- ஐங்குறுநூறு - கூடலூர் கிழார் 
- கலித்தொகை - நல்லந்துவனார் 
- அகநானுறு - உருத்திரசன்மனார்
- பதிற்றுப்பத்து - தெரியவில்லை 
- புறநானுறு - தெரியவில்லை 
- பரிப்பாடல் - தெரியவில்லை 
பதினென் கீழ்கணக்கு
- நாலடியார் - சமண முனிவர்கள் 
- நான்மணிக்கடிகை - விளம்பினகனார்
- இன்னா நாற்பது - கபிலர் 
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
- திரிகடுகம் - நல்லாதனார்
- ஏலாதி - கணிதமேதாவியார்
- முதமொழிக் காஞ்சி - கூடலூர் கிழார் 
- திருக்குறள் - திருவள்ளுவர் 
- ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
- பழமொழி - முன்றுரையனார்
- சிறுபஞ்ச மூலம் - காரியாசான் 
- ஐந்திணை ஐம்பது - பொறையனார் 
- ஐந்திணை எழுபது - மூவாதியார் 
- திணைமொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார்
- திணைமாலை நூற்றைம்பது - கணி மேதாவியார்
- கைந்நிலை - புல்லங்காடனார்
- கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
- களவழி நாற்பது - பொய்கையார்
சமய நூல்கள் 
- பெரியபுராணம் - சேக்கிழார் 
- திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதி  முனிவர் 
- திருப்பாவை - ஆண்டாள் 
- திருவெம்பாவை - மாணிக்கவாசகர் 
- திருவாசகம் -   மாணிக்கவாசகர்
- திருமந்திரம் - திருமூலர் 
- தேம்பாவணி - வீரமா முனிவர் 
- சீறாப்புராணம் - உமறுப்புலவர் 
- இரட்சணியயாத்தீரிகம் - எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை 
- நளவெண்பா - புகழேந்தி 
- இயேசு காவியம் - கண்ணதாசன் 
- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி 
- திருவாய்மொழி - நம்மாழ்வார் 
பிறநூல்கள் 
- திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
- திருவெங்கை உலா - சிவப்பிரகாச சாமிகள் 
- கலிங்கத்துப்பரணி -  ஜெயங்கொண்டார் 
- சரசுவதி அந்தாதி - கம்பர் 
- மனோன்மணீயம் - சுந்தரம் பிள்ளை 
- இராவண காவியம் - புலவர் குழந்தை 
- திருச்சிற்றலம்புலக் கோவை - மாணிக்கவாசகர்
- பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்
- பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, சீட்டுக்கவி - பாரதியார்
- மண்குடிசை, அகல்விளக்கு, செந்தாமரை, கள்ளோ காவியமோ, மலர்விழி, குறட்டை ஒலி - மு.வரதராசனார்
- பெண்ணின் பெருமை - திரு.வி.க
- ஊரும் பேரும் - ரா.பி.சேதுப்பிள்ளை 
- தேம்பாவணி, பரமார்த்த குரு கதை  - வீரமா முனிவர் 
- சேரமான் காதலி, மாங்கனி - கண்ணதாசன்
- ஆசிய ஜோதி - கவிமணி 
- குறுஞ்சிமலர், துளசிமாடம் - நா.பார்த்தசாரதி 
- குற்றாலக் குறவஞ்சி - திருகூடராசப்ப கவிராயர்
- நன்நூல் - பவணந்தி முனிவர் 
- ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், வேலைக்காரி - அறிஞர் அண்ணா
- தேன்மழை - சுரதா
- கண்ணீர் பூக்கள், சோழநிலா, மகுடநிலா, ஊர்வலம் - மு.மேத்தா
- பூங்கோடி - முடியரசன்
- இன்னொரு தேசியக்கீதம், கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம்  - வைரமுத்து 
- பால்வீதி, நேயர் விருப்பம் - அப்துல் ரஹ்மான் 
- பொன்னகரம், அகல்யை, சாபவிமோசனம் - புதுமைப்பித்தன் 
- சித்திரப்பாவை, கயல்விழி, வேங்கையின் மைந்தன், பாவை விளக்கு - அகிலன் 
- தேவாரம் - அப்பர், சுந்தரர், சம்பந்தர்
- பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு, அலை ஓசை - கல்கி 
- சக்கரவர்த்தி திருமகள், வியாசர் விருந்து - ராஜாஜி 
- குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா, ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர் - மு.கருணாநிதி
- பராசக்தி மகாகாவியம் - சுத்தானந்த பாரதியார்
- தேவன் வருவாரா, ஒருபிடி சோறு, உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்
- கடல் புறா, யவனராணி, கன்னிமாடம், ராஜதிலகம், மலைவாசல் - சாண்டில்யன்
- மணிபல்லவம் - நா.பார்த்தசாரதி
- முக்கூடற்பள்ளு - என்னயினாப் பிள்ளை 
- காவடி சிந்து - அண்ணாமலை ரெட்டியார் 
- பொதுமை வேட்டல் - திரு.வி.க 
- திருக்குற்றாலக் கோவை, திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ் - திருக்கூடராசப்ப கவிராயர் 
- அர்த்தமுள்ள இந்து மதம், வனவாசம், மனவாசம், ஆட்டினத்தி ஆதிமந்தி - கண்ணதாசன் 
- கொடிமுல்லை, பொங்கல் பரிசு, தொடுவானம், எழிலோவியம் - வாணிதாசன் 
- திருவருட்பா, ஜீவகாருண்ய, ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், தொண்டை மண்டல சதகம் - இராமலிங்க அடிகளார் 
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment