####அறிவோம்####
முக்கிய வினா விடை - இந்திய அரசியல் நிர்ணய சபை
இந்திய அரசியல் நிர்ணய சபை
முக்கிய வினா விடை
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்?
டிசம்பர் 6, 1946.
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்?
டிசம்பர் 9, 1946.
3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்?
டெல்லி.
4. இந்திய அரசியல் நிர்ணய சபைஎந்தத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
காபினெட் தூதுக்குழு திட்டம்.
5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்?
டாக்டர் அம்பேத்கார்.
6. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
7. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக பணியாற்றியவர்?
டாக்டர் சச்சிதானந்த சின்கா.
8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக பணியாற்றியவர்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
385 + 4.
10. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
299.
11. இந்திய அரசியலமைப்பு எந்த நாட்டு அரசியலமைப்பை ஒத்துள்ளது?
இங்கிலாந்து.
12. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது?
1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்.
13. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை?
22.
14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை?
8.
15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை?
24.
16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள்?
ஆகஸ்ட் 15, 1947.
17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர்?
ஜவகர்லால் நேரு.
18. இந்திய சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம்?
முகவுரை.
20. இந்திய அரசியலமைப்பை எழுதி முடிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்?
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்.
21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள்?
சோஷலிசம், சமயசார்பற்ற, ஒருமைப்பாடு.
22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபொழுது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை?
395.
23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை?
450.
24. தற்போதைய அரசியலமைப்பில் உள்ளஅட்டவணைகளின் எண்ணிக்கை?
12.
25. அரசியலமைப்பின் இதயமாகவும், ஆன்மாவாகவும் உள்ள பகுதி என்று டாக்டர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி?
அரசியலமைப்பின் தீர்வு உரிமைகள் ( ஷரத்து 32 )
26. உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு?
இந்திய அரசியலமைப்பு.
27. இந்திய அரசியலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர்?
எம் என் ராய்.
28. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்?
ஜனவரி 26, 1950.
29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
நவம்பர் 26, 1949.
30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர்?
பாரத்.
31. தற்போது நமது அரசியலமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை?
10.
32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
ரஷ்யா.
33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா.
34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
தென் அமெரிக்கா.
35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
இங்கிலாந்து.
36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது?
கனடா.
37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம்?
முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர்?
பி.என்.ராவ்.
39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள்?
ஜனவரி 22, 1947.
40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர்?
ஜவகர்லால் நேரு.
41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
ரஷ்யா.
42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு?
1976 ( 42வது திருத்தம் )
43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா.
44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா.
45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
இங்கிலாந்து.
46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
இங்கிலாந்து.
47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
இங்கிலாந்து.
48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா.
49. நமது தேசியக் கொடியை அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள்?
ஜூலை 22, 1947.
50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி?
பகுதி 5.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment