####அறிவோம்####
முக்கிய வினா விடை 1
1.உலகின் மிக நீண்ட ஏழுதப்பட்ட அரசியலமைப்பு ?
இந்தியா அரசியலமைப்பு
2.இந்திய குடியரசு தலைவரை நியமிப்பவர் யார்?
துணை குடியரசு தலைவர்.
3.இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்.
4.இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள்?
47 வகைகள்.
5.இந்திய உச்ச நீதிமன்றம் என்பது?
அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது.
6.அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் யார்?
நிதித்துறை.
7.இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்?
ராஷ்ட்ரபதி பவன்.
8.யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுமைக்கு உட்பட்டது?
குடியரசு தலைவர்.
9.குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்?
முதல் கவர்னர் ஜெனெரலான ராஜாஜி.
10.குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் யார்?
லார்ட் இர்வின் 1931 ஜனவரி 23 இல் குடியேறினர்.
11.எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்படுகின்றன?
42வது அரசியலமைப்பு திருத்தம்.
12.அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்கள் எத்தனை?
395 ஷரத்துக்கள்.
13.தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
450 ஷரத்துக்கள்.
14.தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அட்டவணைகளின் எண்ணிக்கை எத்தனை?
12 அட்டவணைகள்.
15.இந்திய அரசியலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் யார்?
எம்.என்.ராய்.
16.இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்?
ஜனவரி 26, 1950.
17.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
நவம்பர் 26, 1949.
18.அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராப் பணியாற்றியவர்?
பி.என்.ராவ்.
19.கொள்கை தீர்மானத்தை உருவாக்கியவர் யார்?
ஜவாஹர்லால் நேரு.
20.இந்திய அரசியலமைப்பு எழுதி முடிக்க எடுத்துக்கொண்ட காலம்?
2 ஆண்டுகள் , 11 மாதங்கள், 18 நாட்கள்.
21.இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம்?
முகவுரை.
22.இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது?
1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
23.அரசியலமைப்பு உருவாக்கும் பொது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை?
22 பகுதிகள்.
24.தற்போதைய அரசியலமைப்பின் பகுதிகளின் எண்ணிக்கை?
24 பகுதிகள்.
25.அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகள் எண்ணிக்கை?
8 அட்டவணைகள்.
VIDEO LINK : https://youtu.be/0IphzV3PxmI
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment