####அறிவோம்####
முக்கிய வினா விடை 3
1. மாண்ட்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
1919ம் ஆண்டு.
2. மிண்டோ மார்லி சீர்திருத்தம் ஆண்டு?
1909ம் ஆண்டு.
3. தமிழ்நாட்டின் ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள்?
18.
4. தமிழ்நாட்டின் லோக்சபைக்கான மொத்த இடங்கள்?
39.
5. தேசியக் கீதம் இயற்றப்பட்ட நாள்?
24.01.1950.
6. தேசியக் கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம்?
52 விநாடிகள்.
7. தேசிய பாடல்?
வந்தே மாதரம்.
8. தேசிய சின்னம்?
அசோக சக்கரம்.
9. தேசிய பறவை?
மயில்.
10. தேசிய விலங்கு?
புலி.
11. தேசிய மரம்?
ஆலமரம்.
12. தேசிய கனி?
மாம்பழம்.
13. தேசிய மலர்?
தாமரை.
14. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் யாது?
அசோகர் தர்மசக்கரம்.
15. தர்மசக்கரத்தின் ஆரங்களின் எண்ணிக்கை?
24.
16. இந்திய அரசின் சின்னமான நான்முக சிங்கம் எதில் அமைந்துள்ளது?
சாரநாத் கல்தூண்.
17. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு?
1916.
18. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் யார்?
பகுர்தீன் தியாப்ஜி.
19. இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்?
6 ஆண்டுகள்.
20. முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
1952.
21. மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம்?
5 ஆண்டுகள்.
22. மாநிலத்தில் முதன்மை நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது?
முதலமைச்சர்.
23. இந்தியாவில் உள்ள அரசாங்கம் எந்தவகை?
பாராளுமன்ற அரசாங்கம்.
24. இந்திய பிரதமர் ஆவதற்கு குறைந்தபட்ச வயதுவரம்பு?
21 வயது.
25. இந்தியாவில் உள்ள குடியுரிமை யாது?
ஒற்றைக் குடியுரிமை.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment