####அறிவோம்####
 
முக்கிய வினா விடை 4
1. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்தியப் பெண் பிரதிநிதி யார்?
                                     விஜயலட்சுமி பண்டிட்.
2. இந்திய விடுதலை சட்டம்?
                                         1947.
3. மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?
                              குடியரசுத் தலைவர்.
4. பிற்காலப் பாண்டியர்களின் காலம்?
                                  கி.பி. 1200 - 1300.
5. பாண்டியர்களின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தியவர் யார்?
                               கடுங்கோன்.
6. பிற்காலப் பாண்டியர்களின் தலைநகரம் எது?
                                மதுரை.
7. கலியுகராமன் என அழைக்கப்படுபவர்?
                           மாறவர்மன்.
8. மும்முடிசோழன் என அழைக்கப்படுபவர்?
                           ராஜராஜன்.
9. ராஜராஜன் கடலில் உள்ள எந்த பகுதியை வென்றார்?
                            மாலத்தீவுகள்.
10. தஞ்சை பெரிய கோயிலை காட்டியவர் யார்?
                              ராஜராஜன்.
11. மாலிக்கப்பூர் என்பவர் யார்?
                   அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவர்.
12. பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் எது?
                                 காயல்.
13. ஆசியாவில் உயர்ந்த கோபுரம் உடைய கோவில் எது?
                   திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்.
14. சேக்கிழார் எழுதிய நூல்?
                 திருத்தொண்டர் புராணம்.
15. தமிழ்நாட்டில் 1934இல் கட்டப்பட்ட ஆணை?
                   மேட்டூர் ஆணை.
16. அன்னைதெரேசா பிறந்த நாடு?
              யூக்கோஸ்லோவியா.
17. மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களின் எண்ணிக்கை?
                        5.
18. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு?
                      1965.
19. சோழர்களின் காலம் எதற்கு புகழ் பெற்றது?
             கிராம சுய ஆட்சி.
20. மணிமேகலை உணர்த்தும் சமயம் எது?
                  பெளத்தம்.
21. மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திய தமிழக முதல்வர்?
                        மு.கருணாநிதி.
22. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
                   எம்.ஜி.ராமச்சந்திரன்.
23. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு?
                                1982.
24. வைகை ஆணை அமைக்கப்பட்டபோது தமிழக முதல்வர் யார்?
                       காமராஜர்.
25. திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய நாள்?
              செப்டம்பர் 17, 1949.
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment