####அறிவோம்####
முக்கிய வினா விடை 6
1. முதல் முதலாக சிறுகதை இலக்கியம் தோன்றிய இடம்?
அமெரிக்கா.
2. தமிழ் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படுபவர்?
வ.வே.சு.ஐயர்.
3. "ரோமாபுரிப் பாண்டியன்" என்ற நூலை ஏழுதியவர்?
கலைஞர் கருணாநிதி.
4. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?
9.
5. தமிழின் முதல் உலா நூல் எது?
திருக்கயிலாய ஞான உலா.
6. ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்?
திருமூலர்.
7. தமிழர்களின் வரலாற்று களஞ்சியமாக விளங்கும் நூல்?
புறநானூறு.
8. ஜவ்ஹர் முறை என்பது?
போரில் தோல்வி எனில் தீக்குளித்து.
9. முகமது கஜினியின் காலம்?
கி.பி. 990 - 1030.
10. முகமது கஜினியின் தலைநகரம் எது?
இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி.
11. காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்?
மதுரை.
12. தமிழகத்தின் பகத்சிங் என அழைக்கப்பட்டவர் யார்?
வாஞ்சிநாதன்.
13. பெரியபுராணத்தில் இடம் பெறுவது எது?
நாயன்மார் வரலாறு.
14. கலைக்கரசு என்று போற்றப்பெறும் கலை எது?
நாடகக்கலை.
15. இராவண காவியத்தை எழுதியவர் யார்?
புலவர் குழந்தை.
16. காசி மடத்தை நிறுவியவர் யார்?
குமரகுருபர்.
17. காந்தியாக் கவிஞர் என அழைக்கப்பட்டவர்?
இராமலிங்கம் பிள்ளை.
18. கம்பராமாயணம் எத்தனை கண்டங்களை உடையது?
6 கண்டங்கள்.
19. புதிய ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?
பாரதியார்.
20. ஒற்றுமை காப்பியம் என அழைக்கப்படுவது?
சிலப்பதிகாரம்.
21. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
சொ.விருத்தாச்சலம்.
22. அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர் யார்?
வீராகவிராயர்.
23. சிலப்பதிகாரத்தில் உள்ள பா வகை?
அகவற்பா.
24. சீவகன் எத்தனை பெண்களை மணந்தார்?
8 பெண்களை.
25. இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல்?
தொல்காப்பியம்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment