####அறிவோம்####
முக்கிய வினா விடை 7
1. இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்க முதன் முதலில் கோரிக்கை வைத்தவர் யார்?
எம்.என்.ராய், 1934
2. எந்த அரசியல் அமைப்பு திருத்தும் சிறு அரசியல் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது?
42வது சட்ட திருத்தம்.
3. அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட போது, அதில் ------------------பிரிவுகளும்,----------------------பகுதிகளும் ---------------
அட்டவணைகளும் இருந்தது?
395 பிரிவுகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள்.
4. இந்திய அரசியலமைப்பின் முகவுரைக்கு அடிப்படையாக இருந்தது -----------------, அதை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர் --------------?
குறிக்கோள் தீர்மானம், ஜவஹர்லால் நேரு.
5. சட்டதிருத்தங்கள் பட்டியல்
42 வது சட்டதிருத்தம் ---1976
44 வது சட்டதிருத்தம் ---1978
73 வது சட்டதிருத்தம் ---1992
61 வது சட்டதிருத்தம் ---1988
6. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 42 வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட சொற்கள் எவை?
சமதர்மம், மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு.
7. பட்டியல்
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பு ------- அமெரிக்கா
அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு ------- சோவியத் ரஷ்ய
நெறிமுறைக் கோட்பாடுகள் அரசுச் சட்டம், 1935 ----- அயர்லாந்து
நெருக்கடி நிலை அரசியலமைப்பு ------ இந்திய
8. அடிப்படைக் கடமைகள் எந்த திருத்தத்தின் மூலமாகவும், எந்த கமிட்டி பரிந்துரையின் பேரிலும் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
42வது, சரண்சிங்.
9. அடிப்படை கடமைகள் அல்லாதவை எவை?
வரி செலுத்துதல்.
10. இந்திய அரசியலமைப்பில் திருத்தங்கள் எந்த பிரிவிலும், பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது?
பிரிவு 368, பகுதி xx
11. எந்த முறை மூலம் குடியுரிமையை அடைதல் முடியாது ?
பிறநாட்டின் குடியுரிமையைப் பெறல் மூலம்.
12. பட்டியல்.
சமத்துவ உரிமை ------ ஷரத்து 14 - 18
சுரண்டலுக்கு ஏதிரான உரிமை ------ ஷரத்து 23 - 24
அரசியலமைப்பு ரீதியான தீர்வு ----- ஷரத்து 32
சுதந்திர உரிமை ----- ஷரத்து 19 -22
13. சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டை நிறுவியவர்?
K.V.வியர்.
14. மண்டல் கமிசன் யாருடைய தலைமையின் கீழ் நிறுவப்பட்டது, எந்த வருடம்?
மொரார்ஜி தேசாய், 1979.
15. மத்திய நிர்வாகத்தில் அங்கம் வகிப்பவர் யார்?
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி.
16. தற்போதைய மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை?
545,245.
17. பட்டியல்?
8வது அட்டவணை ------ மொழிகள்
10வது அட்டவணை ------ கட்சித்தாவல்
11வது அட்டவணை ------- கிராம பஞ்சாயத்து
12வது அட்டவணை ------- நகர பஞ்சாயத்து
18. இந்திய அரசியலமைப்பின் ---------- ஷரத்து தீண்டாமையை ஒழிக்கிறது?
ஷரத்து 17.
19. பட்டியல்?
குடியரசு தலைவர் ------- பெயர் அளவில் தலைவர்
பிரதமர் ------- உண்மையான தலைவர்
துணை குடியரசு தலைவர் -------- மாநிலங்களவை தலைவர்
சபாநாயகர் ------- மக்களவை தலைவர்
20. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
அம்பத்கர்.
21. எந்த ஆண்டில் குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை?
1988.
22. குடியரசு தலைவர் ஷரத்து ----------- மூலம் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கலாம்?
ஷரத்து 143.
23 . பண மசோதா என்று முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
சபாநாயகர்.
24. எந்த அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது?
கூட்டத் தொடர்களை முடிவுக்கு கொண்டு வருதல்.
25. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வை தலைமை தாங்குவார்?
சபாநாயகர்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment