####அறிவோம்####
முக்கிய வினா விடை 9
1. ராஜ்ய சபா, லோக் சபா முறையை இவ்வாறு அழைக்கலாம்?
மாநிலங்களவை, மக்களவை.
2.முதல் மொழிவாரி மாநிலம் -------------, உருவாக்கப்பட்ட ஆண்டு --------------?
ஆந்திர பிரதேசம், 1953.
3. மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை?
சட்டப்பேரவை உறுப்பினர்களால்.
4. டெல்லி யூனியன் பிரதேசம், தேசிய தலைநகர் பகுதியாக மாற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் ?
69வது திருத்தம், 1991.
5. பட்டியல்?
பிரிடிஷ் ------------ சட்டத்தின் ஆட்சி
அமெரிக்கா ------------ குடியரசு தலைவர் மீதான பதவி நீக்க விசாரணை
அயர்லாந்து ------------ வழிகாட்டு நெறிமுறைகள்
ஜப்பான் ------------ சட்டத்தினால் அமைக்கப்பட்ட ஆட்சிமுறை
6. அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா எனக் குறிப்பிடப்படும் ஷரத்து ----------?
ஷரத்து 32.
7. எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை லோக்சபாவின் மொத்த எண்ணிக்கையில் 15% அதிகமாக இருக்கக்கூடாது என்று
மாற்றப்பட்டது ?
91வது திருத்தம்.
8. பட்டியல்?
கோவா --------------- 23வது மாநிலம்
தெலுங்கானா ---------------- 29வது மாநிலம்
ஜார்கண்ட் ----------------- 28வது மாநிலம்
சட்ஷ்கார் ------------------ 26வது மாநிலம்
9. எட்டாவது அட்டவணையில் இடம்பெறாத மொழி எது?
ஆங்கிலம் .
10. தற்போது மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொது பட்டியல் ஆகியவற்றில் முறையே எத்தனை உறுப்புகள் உள்ளன?
100,61,52.
11. குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை, 1966 இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ?
1979.
12. இந்தியாவில் முதல் கூட்டணி அரசை உருவாக்கியது யார் ?
மோரார்ஜி தேசாய்.
13. எது அரசியல் மக்களாட்சியை நிறுவ முற்படுகிறது?
அடிப்படை உரிமைகள்.
14. அடிப்படை கடமைகளுக்காக வர்மா குழுவை நியமித்த ஆண்டு ------------?
1999.
15. எது மத்திய பட்டியலில் இடம் பெறாதது?
விவசாய வருமானம்.
16. ஆளுநர் சட்டப்பேரவைக்கும், சட்டமேலவைக்கும் முறையே எத்தனை நபரை நியமிக்கலாம்?
ஒன்று, 1/6.
17. நாடாளுமன்ற கூட்டமர்வு எந்த மசோதாவுக்காக கூட்ட முடியாது?
சாதாரண மசோதா.
18. எந்த மசோதாவை குடியரசு தலைவர் மறுபரிசீலனை செய்யும் படி திருப்பி அனுப்ப இயலாது?
பண மசோதா.
19. பொதுத்துறை நிறுவனங்களுக்கு குழு அமைக்கப்பட்ட ஆண்டு ---------?
1964.
20. பட்டியல்?
அடிப்படை உரிமைகள் --------------- ஷரத்து 12 முதல் 35 வரை
அடிப்படை கடமைகள் --------------- ஷரத்து 51எ
வழிகாட்டு நெறிமுறைகள் --------------- ஷரத்து 36 முதல் 51 வரை
குடியுரிமை ---------------- ஷரத்து 5 முதல் 11 வரை
21. மதராஸ் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்ட ஆண்டு -------------?
1969.
22. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள ஷரத்து?
ஷரத்து 370
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment