unselectable text.
முக்கிய வினாவிடை
பொது தமிழ்
7 வகுப்பு உரைநடை 2
1. இராமானுஜன் தான் இந்த 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை என்று கூறியவர்?
                                  பேராசிரியர் சூலியன் கக்சுலி.
2. லார்ட்மெண்ட் லண்ட் என்பவர் எந்த நகரத்தின் ஆளுநர் ஆவார்?
                                                         இலண்டன்.
3. இராமானுஜம் அவர்களுக்கு எந்த ஆண்டுன் போது நடுவணராசனது அஞ்சல் தலையை வெளியிட்டது?
                                                               1962.
4. நடுவணராசனது எந்த மதிப்பிலான  அஞ்சல் தலையை இராமானுஜம் பெயரில் வெளியிட்டது?
                                              பதினைந்து காசு.
5. இராமானுஜம் பெயரில் மத்திய அரசானது மொத்தம் எத்தனை லட்சம் அஞ்சல் தலையை வெளியிட்டது?
                                         இருபத்தைந்து லட்சம்.
6. இராமானுஜத்தின் எத்தனையாவது பிறந்தநாளின்போது மத்திய அரசானது அவருக்கு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது?
                                          75 ஆவது பிறந்தநாள்.
7. எந்த ஆண்டு பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழுவானது அமைக்கப்பட்டது?
                                                         1971.
8. பேராசிரியர் இராமானுஜத்தின் அனைத்துலக நினைவுக்குழுவானது எந்த இடத்தில் அமைக்கப்பட்டது?
                                                  சென்னை.
9. சென்னையில் எந்த ஆண்டின் போது இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனமானது திறந்து வைக்கப்பட்டது?
                                                       1972.
10. சென்னையில் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனமானது எந்த தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது?
                                         மு.கருணாநிதி.
11. இராமானுஜம் பணியாற்றிய சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய எந்த கப்பலுக்கு சீனிவாச இராமானுஜம் எனப் பெயர் சூட்டப்பட்டது?
                                         குடிநீர்க்கப்பல்.
12. இராமானுஜம் அவர்கள் எந்த ஆண்டின் போது ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும் இணைந்து மார்பளவு சிலையை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர்?
                                                    1984.
13. ரிச்சர்ட்டும் மற்றும் ஆஸ்கேயும் ஆகிய இருவரும் எந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தனர்?
                        விசுகன்சீன் பல்கலைக்கழகம்.
14. இராமானுஜம் அவர்களுக்கு ரிச்சர்ட்டும் மற்றும் ஆஸ்கேயும் இணைந்து எந்த சிலையை இந்தியாவிற்கு கொண்டுவந்தனர்?
                                    வெண்கல சிலை.
15. இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தேற்றங்களை எந்த ஆண்டின்போது டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம், அப்படியே ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது?
                                                 1957.
16. இராமானுஜம் ஆசிரியரிடம் எந்த எண்ணானது மதிப்புடையது  என வாதிட்டார்?
                                           சுழியம்.
17. இராமானுஜத்தின் தேற்றங்களையும், எடுகோள்களையும் வினாக்களாக தொகுத்து இந்திய கணித கழக பத்திரிக்கைக்கு அனுப்பிய பிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பவர் சென்னை துறைமுகத்தில் எந்த பணியில் இருந்தார்?
                        தலைமை பொறியாளர்.
18. சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பலுக்கு சீனிவாச இராமானுஜம் என்னும் பெயர் சூட்டப்பட்டதில் சீனிவாசன் என்னும் பெயரானது யாரை குறிக்கும்?
                                          தந்தை.
19. எந்த நாளானது கணித தினமாக கொண்டாடப்படுகிறது?
                                      டிசம்பர் 22.
20. இந்திய அரசானது இராமானுஜத்தின் எந்த ஆண்டை கணித ஆண்டாக அறிவித்தது?
                                            2012.
21. இராமானுஜம் அவர்களின் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடும் பொழுது மத்திய அரசானது அந்த ஆண்டை கணித ஆண்டாக அறிவித்தது?
                           125 ஆவது பிறந்த நாள்.
22. ஹார்டி அவர்களின் எந்த நூலை படித்த பிறகு இராமானுஜம் அவர்கள் அவர்க்கு கடிதம் எழுதினார்?
                       ஆர்டர் ஆஃப் இன்பினிட்டி.
23. இருநூறு ஆண்டுக்கு முன்பு சிவகங்கை பகுதியை ஆண்டு வந்த மன்னர் யார்?
                                  மருதுபாண்டி.
24. குடிமக்களையும், குல தெய்வத்தையும் ஒரே மாதிரி போற்றி நேசித்த மன்னன் யார்?
                                 மருதுபாண்டி.
25. எந்த ஊரில் ஒரு நாள் தன் வலக்கையில் ஏற்பட்ட காரணமாக மருதுபாண்டி மன்னர் அவர்கள் அங்கு தங்கினார்?
                             திருக்கோட்டியூர்.
26. "மருதுபாண்டி மன்னன் அந்த பெண்மணியிடம் அம்மா பசியும் தாகமும் என்னை மிகவும் வருத்துகின்றன. சாப்பிட எதாவது இருந்தால் கொடுங்கள்" என்று இரைஞ்சும் போது அவருடைய குரலை எவ்வுமையோடு ஆசிரியர்  ஒப்பிடுகிறார்?
                   கிணற்றுக்குள் இருந்து பேசியது போல் இருந்தது.
27. பசி என்று கேட்ட மருதுபாண்டி மன்னருக்கு அந்த வயதான பெண்மணி அளித்த உணவு யாது?
                                  பழைய சோறு.
28. பழைய சோற்றுக்கு தொட்டுக்கொள்ள அந்த பெண்மணி மருதுபாண்டிக்கு வைத்த பொருள்?
                         நெல்லிக்காய் ஊறுகாய்.
29. "நான் அரசோச்சிய காலத்தில் யார் யாருக்கு எந்தெந்த ஊர்களை தானமாக வழங்கினேனோ அவற்றை அவரவர்க்கே உரிமையாக்க வேண்டும் இதுவே எனது இறுதி விருப்பம்" என்று கூறிய மன்னன் யார்?
                                    மருதுபாண்டி.
30. மருதுபாண்டி மன்னன் அந்த வயதான பெண்மணிக்கு தானமாக அளித்த ஊர் யாது?
                             பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்.
31. தினையளவு உதவிக்கு பனையளவு நன்றியை மறவாமல் செலுத்திய மன்னர் என்று பாராட்டப்படும் மன்னர் யார்?
                                     மருதுபாண்டி.
32. முத்துக்கதைகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
                                           நீலவன்.
33. உடல் நலமில்லாமல் இருந்த நிலையிலும் எழுத்துப் பணியினை விடாமல் செய்து கொண்டிருந்த இந்திமொழி எழுத்தாளர் யார்?
                                     பிரேம் சந்த்.
34. பிரேம் சந்த் அவர்களின் உடல்நிலை சரியில்லத்தைக்கண்டு 'ஏன் இப்படி உங்களை வருத்தி கொள்கிறீர்கள்? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும். எழுதுவதனை நிறுத்தி உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்' என்று பிரேம் சந்த் பார்த்து கூறியவர் யார்?
                                         மனைவி.
35. உடல் நலம் பாதித்த போதும் எடுத்த வேலையை முடிக்காது. அவ்விடத்தை விட்டுச் செல்ல விரும்பாமல் கடமையே பெரிது என வாழ்ந்த இந்தியமொழி கவிஞர் யார்?
                                     பிரேம் சந்த்.
36. மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் அனைத்தும் இருக்கிறது. அவ்வாறு செய்யும் பொது எந்தவொரு செயலும் வெற்றியை தரும் என்றவர் யார்?
                                 விவேகானந்தர்.
37. ஆடற்கலையானது பழங்காலத்தில் எந்த பெயரில் அழைக்கப்பட்டது?
                                   கூத்துக்கலை.
38. கட்புலனாம் இன்பத்தை தரும் கலை யாது?
                                     ஆடற்கலை.
39. தமிழக இராஜாங்கத்தின் தேசிய மிருகங்களானது வரையாடுகள் எந்த ஊரில் அதிக அளவில் வாழ்ந்து வருகிறது?
                             உதகைமண்டலம்.
40. கைவழிக் கண்களும் கண்வழி மனமும் செல்ல ஆடுதலே ----------------------- நுட்பமாகும்?
                                       ஆடலின்.
41. காந்தியடிகள் எந்த இடத்தில் ஆற்றிய உரையானது நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது?
                                        குஜராத்.
42. காந்தி அவர்கள் தன் எத்தனையாவது பிறந்த நாளின் போது உரையாற்றிய நிகழ்ச்சியானது நமக்கு பாடப்பகுதியாக அளிக்கப்பட்டுள்ளது?
                         49 ஆவது பிறந்தநாள்.
43. கல்வி கற்பித்தலில் நாம் செய்ய வேண்டிய முதல் செயல் எதுவென்று காந்தியடிகள் கூறுகின்றார்?
            பயிற்றுமொழி பற்றி தெளிவான முடிவுக்கு வருவது.
44. எந்த மொழியை குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதனை போன்றது என்று காந்தி கூறுகிறார்?
                                 பயிற்றுமொழி.
45. கவி இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடைக்கு காரணம் யாது?
                   தாய்மொழி மீது இருந்த பற்று.
46. முன்சிராம் பேசும்போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள், அனைவரும் மிகுந்த ஈடுபாடுடன் இருக்க காரணம் யாது?
                                    தாய்மொழி.
47. உயர்ந்த மனம்படைத்த மதன்மோகன் மாளவியாவின் எந்த மொழிப் பேச்சானது தங்கத்தை போன்று ஒளி வீசுவதாக காந்தி கூறுகிறார்?
                                    தாய்மொழி.
48. 'வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்' என்ற பழமொழியானது எந்த மொழியைச் சேர்ந்தது?
                               ஆங்கில மொழி.
49. பள்ளிக்கூடமானது எதைப் போன்று இருக்க வேண்டும் என்று காந்திஜி கூறுகிறார்?
                              வீட்டை போன்று.
50. எந்த ஆண்டின் போது நடைபெற்ற கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய உரை மாணவர்கள் ஏற்ற வண்ணம் கடித வடிவில் நமக்கு பாடமாக அளிக்கப்பட்டுள்ளது?
                                          1917.
51. 1917 ஆம் ஆண்டு எத்தனையாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரையை நிகழ்த்தினார்?
                   இரண்டாவது கல்வி மாநாடு.
52. 1917 ஆம் ஆண்டு 2 ஆவது கல்வி மாநாடானது குஜராத் மாநிலத்தில் உள்ள எந்த நகரில் நடைபெற்ற?
                                      புரோச்.
53. உரியது என்ற சிறுகதையானது எந்த நூலில் அமைந்துள்ளது?
                          சிந்தனை செல்வம்.
54. சிந்தனை செல்வம் என்ற நூலை எழுதியது யார்?
                        கிருபானந்த வாரியார்.
55. தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றுருக்கிறது என்று கூறியவர்?
                         தேவநேயப் பாவாணர்.
56. இந்த உலகில் நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்க இயலாது என்பதை 'நீரின்றியமையாது உலகு' என்று கூறியவர்?
                                 திருவள்ளுவர்.
57. வள்ளுவர் அவர்கள் மழைநீரின் சிறப்பையும், இன்றியாமையும் உணர்த்தும் வகையில் எந்த அதிகாரத்தை படைத்துப் புகழ்ந்து உரைக்கின்றார்?
                                 வான்சிறப்பு.
58. 'மாமழை போற்றதும் மாமழை போற்றதும்'  என்ற வாரியானது இடம் பெற்றுள்ள நூல்?
                            சிலப்பதிகாரம்.
59. 'நீர் நிற்க, நான் இருக்க, இந்தச் சிறப்பு ஒன்று போதாதா'? என்று கூறியவர் யார்?
                           பட்டினத்தடிகள்.
60. பெரியவரின் தருமக்கணக்கில் செலவழித்துள்ள பணம் எவ்வளவு?
                                 22 ஆயிரம்.
61. நாள் ஒன்றுக்கு எத்தனை மணிநேரம் பெரியவர் கடவுளை பூஜை செய்வதாக முனிவரிடம் கூறினார்?
                       ஒன்றரை மணிநேரம்.
62. எந்த வயதில் இருந்து அந்த பெரியவர் கடவுளை வழிபடுவதாக முனிவரிடம் கூறினார்?
                                ஐந்து வயது.

Comments
Post a Comment