####அறிவோம்####
வரலாறு - HISTORY
1. ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லின் பொருள்?
புதையுண்ட நகரம்.
2. சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய காலம்?
செம்புக்காலம்.
3. பொருத்துக?
லோத்தல் - குஜராத்
கோட்டிஜி சிந்து
கலிப்பாங்கன் ராஜஸ்தான்
பிணவாலி அரியானா
4. 23வது தீர்த்தங்கரர் யார்?
பார்சவநாதர்.
5. 2வது சமண சமய மாநாடு நடைபெற்ற இடம்?
வல்லாபி.
6. சமணசமயத்தை பின்பற்றியவர் --------------------?
அசோகர்.
7. பொருத்துக? புத்த சமய மாநாடுகள்?
1 வது மாநாடு - ராஜகிருதம்
2 வது மாநாடு - வைசாலி
3 வது மாநாடு - பாடலிபுத்திரம்
4 வது மாநாடு - குண்டலவனம்
8. ராஜகிருதத்தில் முதல் புத்தசமய மாநாட்டை கூட்டியவர்?
அஜகசத்ரு.
9. ஜீலம் நதிக்கரைப்போர் நடந்த ஆண்டு?
கி.மு. 326.
10. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?
கெளடில்யர் மற்றும் சாணக்கியர்.
11. கலிங்கப்போர் நடந்த ஆண்டு?
கி.மு. 261.
12. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
பிருகத்திரதன்.
13. சகசகாப்தம் என்ற புதிய கால கணக்கீட்டு முறையை உருவாகியவர் யார்?
முதலாம் காட்பீசஸ் மற்றும் இரண்டம் அசோகர்.
14. நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்ணரசி?
குமாரதேவி.
15. இந்தியாவில் எந்த அரசர் நெப்போலியனுடன் ஒப்பிடப்படுகிறார்?
சமுத்திரகுப்தர்.
16. இரண்டம் சமுத்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பயணியர்?
பாகியான்.
17. பொருத்துக? நூல்கள்?
முத்ராரட்சகம் விசாகதத்தர்
தசகுமாரசரிதம் தண்டி
சாகுந்தலம் காளிதாசர்
கிருப்தாஜின்யம் பராவி
18. நாளாந்த பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
குமரகுப்தர்.
19. ஹர்சர் எழுதிய நூல்?
ரத்னாவளி,நாகாநந்தம்,பிரியதர்ஷிகா
20. சாளுக்கிய மரபில் வந்த சோழ மன்னன் யார்?
முதலாம் குலோத்துங்கன்.
21. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை காட்டியவர் யார்?
1ம் கிருஷ்ணன்.
22. முல்தானை தங்க நகரம் என குறிப்பிட்டவர் யார்?
முகமது பின் காசிம்.
23. முகமது கஜினியின் சோமநாதபுர படையெடுப்பு நடந்த ஆண்டு?
கி.பி. 1025.
24. முகமது கஜினி ஒவ்வொருமுறையும் எண்ணற்ற பெருஞ்செல்வதை கொள்ளையடித்து சென்றார் என இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டவர் யார்?
சர்ஹென்ரிஎலியட்.
25. முதலாம் தரையின் போர் நடந்த ஆண்டு?
கி.பி. 1191.
Comments
Post a Comment