முக்கிய உலக மற்றும் தேசிய தினங்கள்
ஜனவரி
ஜனவரி 9 - வெளி நாடு வாழ் இந்தியர் தினம்.
ஜனவரி 10 - உலக சிரிப்பு தினம்.
ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்.
ஜனவரி 14 - சென்னை மாநகரம் "தமிழ்நாடு" என பெயர் மாற்றப்பட்ட தினம்.
ஜனவரி 15 - ராணுவ தினம்.
ஜனவரி 25 - தேசிய வாக்காளர் தினம் / சுற்றுலா தினம்.
ஜனவரி 26 - இந்தியக் குடியரசு தினம் / சர்வதேச சுங்க மற்றும் கலால் தினம்.
ஜனவரி 30 - தியாகிகள் தினம் / தேசிய தூய்மை தினம்.
பிப்ரவரி
பிப்ரவரி 2 - உலக ஈரநிலம் தினம்.
பிப்ரவரி 5 - காஷ்மீர் தினம்.
பிப்ரவரி 14 - காதலர் தினம்.
பிப்ரவரி 21 - சர்வதேச தாய் மொழி தினம்.
பிப்ரவரி 24 - மத்திய கலால் தினம்.
பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம்.
மார்ச்
மார்ச் 3 - தேசிய பாதுகாப்பு தினம்.
மார்ச் 8 - உலக மகளிர் தினம் / உலக எழுத்தறிவு தினம்.
மார்ச் 9 - காமென்வெல்த் தினம்.
மார்ச் 12 - தண்டியாத்திரை தினம் / மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தினம் / மொரிஷியஸ் தினம்.
மார்ச் 15 - உலக நுகர்வோர் தினம்.
மார்ச் 18 - ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்.
மார்ச் 21 - உலக வன தினம் / சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் /இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட தினம்.
மார்ச் 22 - உலக நீர் தினம்.
மார்ச் 23 - உலக வானிலை ஆய்வு தினம்.
மார்ச் 26 - வங்காளம் விடுதலை பெற்ற தினம்.
மார்ச் 27 - உலக சினிமா தினம்.
ஏப்ரல்
ஏப்ரல் 2 - சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்.
ஏப்ரல் 5 - தேசிய கடற்படை தினம் / சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம்.
ஏப்ரல் 7 - உலக சுகாதார அல்லது நல்வாழ்வு தினம்.
ஏப்ரல் 13 - ஜாலியன் வாலாபாக் தினம்.
ஏப்ரல் 17 - உலக இரத்தம் உறையாமை தினம்.
ஏப்ரல் 18 - உலக பரம்பரை தினம் அல்லது உலக மரபு உரிமை தினம்.
ஏப்ரல் 22 - பூமி தினம் அல்லது உலக நாடு தினம்.
ஏப்ரல் 23 - உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்.
மே
மே 1 - உலக தொழிலாளர் தினம்.
மே 3 - உலக சக்தி தினம் / பத்திரிக்கை சுதந்திர தினம்.
மே 8 - உலக செஞ்சிலுவை தினம்.
மே 11 - தேசிய தொழில் நுட்ப தினம்.
மே 12 - உலக உயர் இரத்த அழுத்த தினம் / சர்வதேச செவிலியர் தினம்.
மே 15 - சர்வதேச குடும்ப தினம்.
மே 17 - உலக தொலைதொடர்பு தினம்.
மே 21 - பயங்கரவாதி எதிர்ப்பு தினம்.
மே 23 - உலக பல்லுயிரினங்கள் தினம்.
மே 29 - உலக தம்பதியர் தினம்.
மே 31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்.
ஜுன்
ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம்.
ஜுன் 6 - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அமைத்தல் தினம்.
ஜுன் 14 - உலக இரத்த தானம் தினம்.
ஜுன் 20 - உலக அகதிகள் தினம்.
ஜுன் 26 - போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிரான சர்வதேச தினம்.
ஜுன் 27 - உலக நீரிழிவு நோய் ( சக்கரை நோய் ) தினம்.
ஜூலை
ஜூலை 1 - மருத்துவர் தினம்.
ஜூலை 4 - அமெரிக்கா சுதந்திர தினம்.
ஜூலை 11 - உலக மக்கள் தொகை தினம்.
ஜூலை 20 - நிலவில் மனிதன் காலடி வைத்த தினம்.
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 3 - சர்வதேச நண்பர்கள் தினம்.
ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம்.
ஆகஸ்ட் 9 - வெள்ளையானே வெளியேறு தினம் / நாகாசாகி தினம்.
ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான் சுதந்திர தினம்.
ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திர தினம்.
ஆகஸ்ட் 19 - உலக புகைப்படம் தினம்.
ஆகஸ்ட் 29 - விளையாட்டு தினம்.
ஆகஸ்ட் 30 - சிறு தொழில் தினம்.
செப்டம்பர்
செப்டம்பர் 2 - தேங்காய் தினம்.
செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்.
செப்டம்பர் 7 - மன்னிப்பு தினம்.
செப்டம்பர் 8 - சர்வதேச எழுத்தறிவு தினம்.
செப்டம்பர் 14 - உலக முதலுதவி நாள்.
செப்டம்பர் 15 - பொறியாளர்காள் தினம்.
செப்டம்பர் 16 - உலக ஓசோன் தினம்.
செப்டம்பர் 20 - ரயில்வே போலீஸ் படை தினம்.
செப்டம்பர் 21 - சர்வதேச அமைதி தினம்.
செப்டம்பர் 23 - உலக காது கேளாதோர் தினம்.
செப்டம்பர் 25 - சமூக நீதி தினம்.
செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினம்.
அக்டோபர்
அக்டோபர் 1 - தேசிய தன்னார்வ இரத்த நன்கொடை தினம்.
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி / அகிம்சை தினம்.
அக்டோபர் 3 - உலக இயற்கை தினம் / உலக உயிரின தினம்.
அக்டோபர் 4 - உலக விலங்கு நல தினம்.
அக்டோபர் 5 - உலக ஆசிரியர் தினம் / சர்வதேச இயற்கை சீரிழிவு தடுப்பு தினம்.
அக்டோபர் 6 - உலக வனவிலங்கு தினம் / உலக உணவு பாதுகாப்பு தினம்.
அக்டோபர் 8 - இந்தியா விமானப்படை தினம் / உலக முதியோர் தினம்.
அக்டோபர் 9 - உலக தபால் தினம்.
அக்டோபர் 10 - உலக மன நல தினம் / தேசிய அஞ்சல் தினம்.
அக்டோபர் 13 - உலக பேரழிவு குறைப்பு தினம்.
அக்டோபர் 14 - உலக தர தினம்.
அக்டோபர் 15 - உலக வெள்ளை கருப்பு தினம்.
அக்டோபர் 16 - உலக ஒவ்வாமை விழிப்புணர்வு தினம்.
அக்டோபர் 17 - சர்வதேச வறுமை தினம்.
அக்டோபர் 21 - உலக அயோடின் பற்றாக்குறை தினம்.
அக்டோபர் 24 - ஐக்கிய நாடுகள் தினம்.
அக்டோபர் 30 - உலக சிக்கன தினம்.
அக்டோபர் 31 - தேசிய ஒருங்கிணைப்பு தினம்.
நவம்பர்
நவம்பர் 1 - மத்திய பிரதேசம் / ஆந்திர பிரதேசம் / கேரளா / ஹரியானா / கர்நாடகம் / சட்டிஸ்கர் மாநிலங்கள் உருவான தினம்.
நவம்பர் 7 - குழந்தைகள் பாதுகாப்பு தினம்.
நவம்பர் 9 - சட்ட சேவை தினம்.
நவம்பர் 10 - போக்குவரத்து தினம்.
நவம்பர் 14 - குழந்தைகள் தினம்.
நவம்பர் 16 - சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்கான சர்வதேச தினம்.
நவம்பர் 17 - தேசிய வலிப்பு தினம் / சர்வதேச மாணவர் தினம்
நவம்பர் 18 - தேசிய இதழியல் தினம்.
நவம்பர் 19 - உலக குடிமக்கள் தினம்.
நவம்பர் 20 - குழந்தை உரிமை தினம்.
நவம்பர் 21 - உலக தொலைக்காட்சி தினம்.
நவம்பர் 25 - தேசிய மாணவர்படை தினம்( NCC ).
நவம்பர் 26 - அரசியலமைப்பு தினம்.
டிசம்பர்
டிசம்பர் 1 - எய்ட்ஸ் தினம்.
டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாடு தினம்.
டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
டிசம்பர் 4 - கடற்படை தினம்.
டிசம்பர் 7 - கொடி நாள்.
டிசம்பர் 8 - சார்க் தினம்.
டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினம்.
டிசம்பர் 11 - ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி தினம்.
டிசம்பர் 14 - தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்.
டிசம்பர் 18 - சிறுபான்மையினர் உரிமைகள் தினம்.
டிசம்பர் 19 - கோவா விடுதலை தினம்.
டிசம்பர் 23 - விவசாயி தினம்.
டிசம்பர் 26 - இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட தினம்.
MINI CINI CREATION
Comments
Post a Comment