####அறிவோம்####
முக்கிய வினா விடை 8
1. பட்டியல்?
மன்னிக்கும் அதிகாரம் ----- ஷரத்து 72
ரத்து அதிகாரம் ----- ஷரத்து 111
அவசர சட்டம் ----- ஷரத்து 123
ஆலோசனை அதிகாரம் ----- ஷரத்து 143
2. சபாநாயகர் தலைமை ஏற்காத கமிட்டி எது?
அவை கமிட்டி.
3. அரசியலமைப்பில் ஷரத்து 112 எதனோடு தொடர்பு உடையது?
பட்ஜெட்.
4. நாடாளுமன்ற கமிட்டிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட கமிட்டி எது?
துறை ரீதியான கமிட்டி.
5. பட்ஜெட் இந்தியாவில் எந்த வருடம், யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
கேனிங் பிரபு, 1860
6. எந்த மசோதாவை மக்கலவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக அறுதி பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்?
அரசியலமைப்பு திருத்தும் மசோதா.
7. பட்டியல்?
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை ------ தவறை ஆய்வு செய்து நீக்கம் செய்தல்
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை ------ எந்த தகுதி என வினா எழுப்புவது
ஆட்கொணர்வு நீதிப்பேராணை ------ சட்டத்திற்கு புறம்பான முறையில் சிறைபிடிக்கப்படவரை
விடுவிக்க
செயலுறுந்தும் நீதிப்பேராணை ------ கடமையை செய்ய கட்டளை
8. குடியரசு தலைவர் தான் ராஜினாமா செய்வதை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?
துணை குடியரசு தலைவரிடம்.
9. தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை?
மாநிலங்கள் 29, யூனியன் பிரதேசங்கள் 7.
10. இந்தியாவின் மகா சாசனம் என்று அழைக்கப்படுவது?
அடிப்படை உரிமைகள்.
11. இந்திய அரசியலமைப்பின் புதுவகையான முக்கியத்துவம் என அம்பேத்கர் எதனைக் குறிப்பிடுகிறார்?
வழிகாட்டு நெறிமுறைகள்.
12. அடிப்படை உரிமைகளை பொறுத்த வரை எது தவறு?
நீதி மன்றங்களை அணுக முடியாது.
13. வழிகாட்டு நிறிமுறைகளை அமல்படுத்துவதன் மூலம் நாம் நிறுவ நினைப்பது?
சமூக மற்றும் பொருளாதார மக்களாட்சி.
14. பட்டியல்?
மத்திய அரசியலமைப்பு குழு ------ ஜவஹர்லால் நேரு
வரைவு குழு ------ அம்பேத்கர்
மாநில அரசியலமைப்பு குழு ------- சர்தார் படேல்
தலைமை குழு ------- ராஜேந்திர பிரசாத்
15. இந்திய அரசியல் நிர்ணய சபையில் வரைவுக்குழு அமைக்கப்பட்ட நாள்?
ஆகஸ்ட் 29, 1947.
16. முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி என உச்சநீதிமன்றம் எந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது?
கேசவானந்த் பாரதி வழக்கு.
17. இந்தியா சுதந்திரம் அடைந்த போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர்?
ராமசாமி ரெட்டியார்.
18. 52வது அரசியல் அமைப்பு திருத்தும் எதனோடு தொடர்புடையது?
கட்சித் தாவல் தடை சட்டம்.
19. பட்டியல் மாநிலங்கள் தோற்றம்?
சிக்கிம் ------ 1975
கோவா ------ 1987
மஹாராஷ்ட்ரா ------ 1960
தெலுங்கானா ------ 2014
20. இந்திய அரசியலமைப்பு சட்டம் எவற்றை அங்கீகரித்துள்ளது?
மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினர்.
21. துணை குடியரசு தலைவரை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய இடம்?
மாநிலங்களவையில் மட்டும்.
22. எந்த திருத்தத்தின் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கப்பட்டது?
93வது திருத்தம், 2001
23. இந்திய மக்களாட்சி எந்த வகையானது?
மறைமுக மக்களாட்சி.
24. ஐக்கிய நாடுகள் பொது சபை மனித உரிமைகள் உலகப் பிரகடனத்தை அங்கீகரித்தது எப்போது?
10வது டிசம்பர், 1948.
25. அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட மொழிகளின் எண்ணிக்கை?
22 மொழிகள்.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment